இப்படி ஒரு மனைவி அமைந்தாலே போதும்❤️ பானை புல்லா கூழ் குடிக்கலாம்🤤 #dusanthvlogs
dusanth vlogs
0:00 / 0:00
இப்படி ஒரு மனைவி அமைந்தாலே போதும்❤️ பானை புல்லா கூழ் குடிக்கலாம்🤤 #dusanthvlogs
6 258 просмотров · 4 мес. назад
dusanth vlogs
19,6 тыс. подписчиков
6 258 просмотров · 4 мес. назад
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அதேபோல் நாங்களும் நலமாக இருக்கின்றோம். இந்த காணொளியில் நான் பத்து வருடங்களுக்கு பிறகு எனது மனைவியின் கையால் கூல் சமைத்து குடித்துள்ளேன். மிகவும் சுவாரஸ்யமாக இந்த காணொளி இருக்கும் என்று நம்புகிறேன். நீங்களும் இவ்வாறு செய்து உங்கள் கணவனை அல்லது மனைவியை சந்தோஷப்படுத்துங்கள். இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன். பிடித்திருந்தால் மறக்காமல் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள். லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. 🙏
உங்களுடைய பேர் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
contect :0743247447