உலகின் ஏஐ தரவு மையங்கள்: எவ்வளவு பெரியவை? ஏன் எதிர்ப்பு? AI Data Centres
Sapien Geno
0:00 / 0:00
உலகின் ஏஐ தரவு மையங்கள்: எவ்வளவு பெரியவை? ஏன் எதிர்ப்பு? AI Data Centres
3 067 просмотров · 2 недели назад
Sapien Geno
6,67 тыс. подписчиков
3 067 просмотров · 2 недели назад
இணையத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் Google, YouTube, சமூக வலைத்தளங்கள் மற்றும் AI சேவைகள் எவ்வாறு இவ்வளவு வேகமாக செயல்படுகின்றன? இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய தொழில்நுட்பம் தான் Data Centre.
இந்த வீடியோவில் Data Centre என்றால் என்ன, அதன் உள்ளே இருக்கும் Servers எவ்வாறு தகவல்களைச் சேமித்து செயலாக்குகின்றன, மின்சாரம் மற்றும் குளிரூட்டல் ஏன் முக்கியம், மேலும் AI வளர்ச்சியால் Data Centres-ன் தேவை ஏன் அதிகரித்து வருகிறது என்பதைக் எளிமையாகப் பார்க்கலாம்.
பேசுவோர்:
தி.ந.ச. வெங்கடரங்கன் (Venkatarangan Thirumalai) – எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவு (AI) பேச்சாளர், The Founder Catalyst.
அருள் குமரன் (Arul Kumaran) – எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர்.
🌐 இணையம் மற்றும் AI-யின் பின்னால் இயங்கும் பிரம்மாண்டமான Data Centre உலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
#DataCentre #DataCenter #தமிழ் #Technology #AI #Servers #Internet #ScienceTamil