Imagine Image 2-ல் வந்துள்ள புதுமைகள் - GROK புதிய படங்கள் உருவாக்கும் ஏஐ மாதிரி!
Sapien Geno
0:00 / 0:00
Imagine Image 2-ல் வந்துள்ள புதுமைகள் - GROK புதிய படங்கள் உருவாக்கும் ஏஐ மாதிரி!
2 898 просмотров · 3 недели назад
Sapien Geno
6,69 тыс. подписчиков
2 898 просмотров · 3 недели назад
What's new in Imagine Image 2.0 — explained in Tamil. Grok's latest release brings precise image generation and editing, smart resizing, and is built for real creative work.
Advanced Image Editing – ஏற்கனவே உள்ள படங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மாற்றுவது, objects-ஐ edit செய்வது மற்றும் scene-ஐ மாற்றுவது போன்ற வேலைகளை எளிதாக செய்யலாம்.
📐 Smart Resizing & Composition – வெவ்வேறு aspect ratios மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு படங்களை மாற்றியமைக்க உதவும் திறன்கள்.
🔤 Better Text & Details – படங்களுக்குள் வரும் text, typography மற்றும் சிறிய visual details-ஐ இன்னும் தெளிவாக கையாளும் திறன்.
🎨 More Creative Control – posters, thumbnails, social media creatives, product visuals, concept art போன்ற real creative work-களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய Imagine Image 2.0 உண்மையில் எவ்வளவு powerful? பழைய image generation-ஐ விட என்ன மாற்றம்? இதை practical examples மற்றும் generated images மூலம் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
பேசுவோர்:
தி.ந.ச. வெங்கடரங்கன் (Venkatarangan Thirumalai), எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவு (AI) பேச்சாளர், The Founder Catalyst.
அருள் குமரன் (Arul Kumaran), எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர்.