Перейти к содержимому

NMG | அன்பிற் சிறந்த | Anbir | X. Paulraj | Dr Narayanan | C Vasanthakumar |The Salvation Army Song

Rohick Vastan

0:00 / 0:00

NMG | அன்பிற் சிறந்த | Anbir | X. Paulraj | Dr Narayanan | C Vasanthakumar |The Salvation Army Song

1 001 просмотр · 1 год назад
Rohick Vastan
455 подписчиков
1 001 просмотр · 1 год назад
Lyrics: This song has been taken from The Salvation Army Tamil Song Book. Music Director: Mr. X. Paulraj Singer: Dr. Narayanan Producer: C Vasanthakumar அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே! இயேசு மெய்யனே ! மா தூயனே - திருச்சுதனே உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன் துன்மார்க்கன் மனந்தனைத் தூயதாயாக்குமேன்! சன்மார்க்கத்தோடுன் அன்பை நான் பெறச் செய்யுமேன், சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே பரிசுத்தனே! என தத்தனே! மன்னிப்படைந்தாய் என்ற மா தொனிதானே என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே; உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே! வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவசுதனே! அரும் போதனே! என தரணே தேற்றரவாள னெனில் தினம் வசிப்பாரே ஆற்றல் செய் தெந்தனை அணைத்துக் கொள்வாரே! போற்ற என் னகம் தேவ வீடாக்குவாரே! புண்ய மிது எனது புகழ்ச்சி! மன மகிழ்ச்சி! இல்லை இகழ்ச்சி! இதென் சாட்சி