Перейти к содержимому

NMG | ஓடி வா | Odi Vaa | Hema John | C Vasanthakumar | X Paulraj | The Salvation Army Tamil Song

Rohick Vastan

0:00 / 0:00

NMG | ஓடி வா | Odi Vaa | Hema John | C Vasanthakumar | X Paulraj | The Salvation Army Tamil Song

1 792 просмотра · 3 мес. назад
Rohick Vastan
456 подписчиков
1 792 просмотра · 3 мес. назад
This song has been taken from The Salvation Army Tamil Song Book. Singer: Ms Hema John Producer: C Vasanthakumar (Mobile: 7259347476) Music Director: Mr. X Paulraj To contact C Vasanthakumar: Mobile 7259347476 இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடி வா பட்சமுடணே இரட்சகரண்டை ஓடி வா பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது, ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா உன் பாவப் பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார் அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்; நல்மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்; நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா பாவி உன்னை ஈடேற்ற பரலோகம் விட்டாரே; தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா