Перейти к содержимому

கல்யாண வீட்டு மோர் குழம்பு 😋 | instant more kulambu SECRET Revealed | Kalyana mor kulambu in Tamil

NITHARA KITCHEN

0:00 / 0:00

கல்யாண வீட்டு மோர் குழம்பு 😋 | instant more kulambu SECRET Revealed | Kalyana mor kulambu in Tamil

12 484 просмотра · 9 ч назад
NITHARA KITCHEN
563 тыс. подписчиков
12 484 просмотра · 9 ч назад
கல்யாணத்துல குடுக்குற அந்த ஒரிஜினல் மோர் குழம்பு ருசி வீட்ல பண்ணலாமா? இன்னைக்கு கேட்டரிங் செஃப் கத்துக்குடுக்கிற Kalyana Mor Kuzhambu secret technique-ஐ பாருங்க — உடையாது, திரும்பாது, ஒரே தடவையில பர்ஃபெக்ட்! இந்த wedding-style mor kuzhambu recipe-ல எந்த trick நாங்க பயன்படுத்துறோம்னு கடைசி வரைக்கும் பாருங்க. Full measurements & step-by-step recipe pinned comment-ல இருக்கு. இந்த வீடியோவில்: ✅ கல்யாண வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி ✅ சரியான masala அளவு ✅ மோர் குழம்பு திரியாமல் செய்யும் முறை ✅ நல்ல மணமும் சுவையும் வர முக்கியமான tips ✅ சுடச்சுட சாதத்துடன் பரிமாறும் முறை Ingredients *************** கடுகு ( Mustard Seeds ) - 1 Tsp வெங்காயம் ( Onion ) - 1 No தேங்காய் எண்ணெய் ( Coconut Oil ) - 2 Tbsp வர மிளகாய் ( Dry Red Chilli ) - 3 Nos வெந்தயம் ( Fenugreek Seeds ) - 1/4 Tsp பெருங்காயம் ( Asafoetida ) - 1/4 Tsp கறிவேப்பிலை ( Curry Leaves ) - Few Strings உப்பு ( Salt ) - As Needed சீரகம் ( Cumin ) - 1 Tbsp கொத்தமல்லி இலை ( Coriander Leaves ) - Few Strings தேங்காய் ( Coconut ) - 1/4 மூடி இஞ்சி ( Ginger ) - 2 Thundu பச்சை மிளகாய் ( Green Chilli ) - 6 Nos வடை ( Vada ) - 5 Nos தயிர் ( Curd ) - 1/2 Litre மஞ்சள் தூள் ( Turmeric Powder ) - 1/4 Tsp பச்சரிசி ( Raw Rice ) - 2 Tbsp துவரம் பருப்பு ( Toor Dal ) - 1 Tbsp ✨ Nithara Kitchen — Authentic Tamil Nadu Recipes Wedding Style • Hotel Secrets • Family Cooking 🔔 Subscribe:    / @nitharakitchen   📸 Instagram:   / nitharakitchen.cooking   👍 Facebook: https://facebook.com/profile.php?id=1... 📩 Email: nithara.official@gmail.com #KalyanaMorKuzhambu #MorKuzhambuRecipe #TamilWeddingFood #NitharaKitchen #TamilRecipes CHAPTERS – wedding mor kuzhambu 0:00 - Intro & Secret to Wedding Style Mor Kuzhambu 😋 0:43 - Key Ingredients for 10-Minute Recipe (தேவையான பொருட்கள்) 1:11 - Soaking rice & toor dall 01:35 - grinding paste 02:39 - soaking vada 3:30 - preparing mor kuzhambu 4:43 - Authentic Tempering / Thalippu (தாளிப்பு செய்முறை) 05:42 - The Final Magic Touch (Amma's Secret Revealed) ✨