Chettinad Seeyam | செட்டிநாடு இனிப்பு சீயம் | Diwali Special Sweet Seeyam Recipe in Tamil
NITHARA KITCHEN
0:00 / 0:00
Chettinad Seeyam | செட்டிநாடு இனிப்பு சீயம் | Diwali Special Sweet Seeyam Recipe in Tamil
3 858 просмотров · 16 ч назад
NITHARA KITCHEN
573 тыс. подписчиков
3 858 просмотров · 16 ч назад
செட்டிநாடு சீயம் செய்ய மாவு எந்தப் பதத்தில் இருக்கணும்? 😋 இந்த Chettinad Seeyam Recipe in Tamil வீடியோவில் செய்முறையைப் படிப்படியாகப் பாருங்கள்!
Nithara Kitchen-ல் இன்று பாரம்பரிய செட்டிநாடு சீயம்! தேவையான பொருட்கள், மாவு தயாரிக்கும் முறை, பூரணம் செய்யும் முறை, சரியான பதம் மற்றும் எண்ணெயில் பொரிக்கும் பக்குவம் ஆகியவற்றை வீட்டுச் சமையல் பாணியில் பகிர்கிறோம்.
முதல் முறையாக Seeyam செய்பவர்களும் வீடியோவைப் பார்த்து எளிதாகப் பின்பற்றலாம். உங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் செய்து கொடுத்து அசத்துங்கள்! ❤️
இந்த இனிப்பு Seeyam, Suzhiyan, Suyyam, Susiyam, Sugiyan என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. Chettinad Seeyam seivathu eppadi nu therinjukka full video paarunga!
💬 உங்க வீட்டில் இதை சீயம், சுழியம் அல்லது வேறு என்ன பெயரில் சொல்வீங்க? Comment-ல் சொல்லுங்க!
▶️ அடுத்து பாருங்கள்: [Diwali Sweets Playlist link]
🔔 மேலும் தமிழ் சமையல் குறிப்புகளுக்கு Subscribe செய்யுங்கள்!
#ChettinadSeeyam #SeeyamRecipe #TamilRecipes #NitharaKitchen #DiwaliSweets #SweetSeeyam
தேவையான பொருட்கள் / Ingredients
*****************************
பச்சரிசி (Raw Rice) - 200 Gram
பாசிப்பருப்பு (Moong Dal) - 200 Gram
உளுத்தம் பருப்பு (Urad Dal) - 200 Gram
வெல்லம் (Jaggery) - 100 Gram
ஏலக்காய் தூள் (Cardamom Powder) - A Pinch
நெய் (Ghee) - 2 Tbsp
துருவிய தேங்காய் (Grated Coconut) - ½ Coconut
எண்ணெய் (Oil – For Frying) - As Needed
உப்பு (Salt) - ½ Tsp
✨ Nithara Kitchen — Authentic Tamil Nadu Recipes
Wedding Style • Hotel Secrets • Family Cooking
🔔 Subscribe: / @nitharakitchen
📸 Instagram: / nitharakitchen.cooking
👍 Facebook: https://facebook.com/profile.php?id=1...
📩 Email: nithara.official@gmail.com
Chapters
00:00 Chettinad Sweet Seeyam Preview
00:34 Ingredients
00:53 Soaking Rice & Urad Dal
01:38 Roasting Moong Dal
02:53 Steaming Moong Dal
04:00 Roasting Coconut
04:24 Adding Jaggery & Moong Dal
05:58 Grinding Rice & Urad Dal
07:55 Shaping the Filling Without Cracks
09:03 Coating the Filling with Batter
11:09 Chettinad Sweet Seeyam Ready