Перейти к содержимому

கருவறையில் அறிந்த இயேசுவே | Karuvariyile Ennai Arindha Yesuvae | New Tamil Christian Song 2026

Gospel Net TV Official

0:00 / 0:00

கருவறையில் அறிந்த இயேசுவே | Karuvariyile Ennai Arindha Yesuvae | New Tamil Christian Song 2026

86 просмотров · 1 месяц назад
Gospel Net TV Official
57 подписчиков
86 просмотров · 1 месяц назад
Welcome to Gospel Net TV! *கருவறையிலே என்னை அறிந்த இயேசுவே - தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்* தாயின் கருவறையில் உருவான நாள் முதல் இன்று வரை நம்மைத் தாங்கி நடத்தி, கண்ணீரைத் துதியாய் மாற்றும் இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பாடும் புதிய ஆராதனைப் பாடல். இப்பாடல் உங்கள் வாழ்விற்குப் பெரும் ஆசீர்வாதமாகவும், ஆறுதலாகவும் இருக்கும். இந்தப் பாடலை என்னுடைய வாழ்வை மையப்படுத்தி நான் கர்த்தருடைய கிருபையால் எழுதி அப்லோட் செய்திருக்கிறேன். இந்தப் பாடலில் சொல்லப்படும் அனைத்தும் என்னுடைய வாழ்வில் நிகழ்ந்த காரியங்கள். நான் பிறப்பதற்கு முன் என் தந்தை ஒரு ரயில் விபத்தில் அகால மரணம் அடைந்தார். இந்த துக்க செய்தியை என் தாயார் கேட்டவுடனே, என்னை வயிற்றில் சுமந்து கொண்டு வீட்டின் மாடியில் ஏறி கீழ்த்தரையில் குதித்தாங்க . என் அருமைநாதர் இயேசு கிறிஸ்து என் தாயாரை தாங்கிக் கொண்டார். தாயாருக்கும் எனக்கும் எந்தவித பாதிப்புகளும் இன்றி கர்த்தர் காத்துக் கொண்டார். தந்தை இல்லாத சூழ்நிலையில், எனக்கு தந்தையாக இருந்து என்னை வழிநடத்தி வருகின்ற என் இயேசு எவ்வளவு நல்லவர். என் இயேசுவுக்காகவே நான் வாழ்கிறேன் என்பதை மையப்படுத்தி இந்த பாடலை நான் தயார் செய்துள்ளேன். இந்தப் பாடலைக் கேட்கிற உங்கள் யாவரையும் கர்த்தர் வழிநடத்துவராக, சமாதானம் தருவாராக, பாதுகாப்பாராக, ஆசீர்வதிப்பாராக, நித்திய ஜீவனுக்குள் வழி நடத்துவாராக ஆமீன் ஆமீன் ஆமீன். 🎵 **பாடல் வரிகள் (Lyrics) கருவறையிலே என்னை அறிந்த இயேசுவே, கரங்களில் என்னைத் தாங்கும் தேவனே! என் சுவாசமெல்லாம் உமக்கே ஆராதனை, என் ஆயுள் முழுவதும் உமக்கே ஆராதனை! கருவறையிலே என்னை அறிந்த இயேசுவை மகிமைப்படுத்தும் புதிய தமிழ் ஆராதனை பாடல். இந்த பாடல் உங்கள் இதயத்தைத் தொடுமானால் ❤️ Like செய்யுங்கள், Share செய்யுங்கள், மேலும் இதுபோன்ற புதிய கிறிஸ்தவ பாடல்களுக்காக எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள். ஜெபக் குறிப்பு: இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இறைவனின் கிருபையும் சமாதானமும் கிடைப்பதாக! Gospel Net TV is one of the pioneering Indian Christian entertainment channels, established in 2002 in Kanyakumari District, Tamil Nadu, India. Our mission is to spread the Bible truths and the Gospel of Jesus Christ to people of all nations through Christian songs, Bible messages, devotionals, testimonies and worship. 🙏 Please Support Our Ministry ​ ✅ Subscribe to our channel ​ 👍 Like this video ​ 💬 Leave your comments ​ 🔔 Turn on notifications ​ 📤 Share this video with your family and friends to spread the Gospel. YouTube Channel:    / @firstchristianchannel   Handle: @GospelTvFirst "Go into all the world and preach the Gospel to every creature." — Mark 16:15 May the grace, mercy and peace of God be with you. God Bless You! #TamilChristianSong #KaruvariyileEnnaiArindhaYesuvae #JesusTamilSongs #TamilWorshipSong #ChristianDevotional #TamilGospelSong #JesusSongsTamil #GospelNetTV #JesusChrist #Bible #Christian #Gospel #ChristianSongs #BibleTruth #Worship #Praise #TamilChristian #MalayalamChristian #BibleStudy #DailyDevotion #ChristianMusic #JesusLovesYou