Перейти к содержимому

New Tamil ChristmasSongs| Lullaby:தாலாட்டு|ஆரிரோ பாடுவோம்|Fr.Jerald Benjamin|X.Paulraj|Daisy Yensone

Fr. Jerald Benjamin Jayamary Creations

0:00 / 0:00

New Tamil ChristmasSongs| Lullaby:தாலாட்டு|ஆரிரோ பாடுவோம்|Fr.Jerald Benjamin|X.Paulraj|Daisy Yensone

32 249 просмотров · 6 л. назад
Fr. Jerald Benjamin Jayamary Creations
10 тыс. подписчиков
32 249 просмотров · 6 л. назад
Contact details: Whatsapp +33751451320 Song: Aariro Paaduvom Album: Idho Nam Messiah Singer: Daisy Yensone Lyrics & Music: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds, Chennai Vedio Making: X. Paulraj Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France Produced by: Jaya Mary Creations கிறிஸ்மஸ் தாலாட்டுப் பாடல்-2019 ஆரிரோ பாடுவோம் குழந்தைக்கு-2 வாக்கு மனிதர் ஆனார் கடவுள் நம்மோடு வாழ்கின்றார் -2 ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ தாலேலோ சரணம் 1 கடவுளோடு இருந்தவர் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் -2 நம்மீது கொண்ட அன்பினால் மனிதனாகப் பிறந்திட்டார் -2 தாலாட்டுப் பாடுவோம் இயேசு குழந்தைக்கு- 2 ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ தாலேலோ சரணம் 2 வாழ்வைத் தம்மிடம் கொண்டவர் உலகின் ஒளியாய் பிறந்தவர் -2 அருளும் உண்மையும் நிறைந்தவர் அருளை நிறைவாய்த் தருகின்றார் - 2 தாலாட்டுப் பாடுவோம் இயேசு குழந்தைக்கு- 2 ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ தாலேலோ