Перейти к содержимому

வேண்டுமடி நீ எனக்கு முழுத்தொகுப்பு|பிரியன் மேகாவின் மோதலும் காதலும் | சுதா சுரேஷ்| Love and Romance 

Sudha Suresh Tamil Audio Novels

0:00 / 0:00

வேண்டுமடி நீ எனக்கு முழுத்தொகுப்பு|பிரியன் மேகாவின் மோதலும் காதலும் | சுதா சுரேஷ்| Love and Romance 

11 832 просмотра · 1 год назад
Sudha Suresh Tamil Audio Novels
3,41 тыс. подписчиков
11 832 просмотра · 1 год назад
வேண்டுமடி நீ எனக்கு முழுத்தொகுப்பு | பிரியன் மேகா ஜோடியின் மோதலும் காதலும் | சுதா சுரேஷ் | Love and Romance  கதை எழுதியவர் மற்றும் வாசிப்பவர் - எழுத்தாளர் சுதா சுரேஷ்.  இது பிரியன் - மேகா ஜோடியின் மோதலும் காதலும். பெண்கள் என்றாலே வெறுக்கும் நாயகன். எதிர்பாராத விதமாக ‘ஒப்பந்தத் திருமணம்’  என்கிற பெயரில் அவனுடைய வாழ்வில் நுழைகிறாள் நாயகி. ஒரு வருட ஒப்பந்தக் காலம் முடிந்து நாயகி, வீட்டை விட்டு வெளியேறும் போது தான் அவள் மீதுள்ள காதலை புரிந்து கொள்கிறான் நாயகன். ஆனால் நாயகியோ அவனை அடியோடு வெறுக்கிறாள். எவ்வாறு நாயகன் அவளைத் தன் மீது காதல் கொள்ள வைக்கிறான்? இருவரும் ஒன்றிணைந்தனரா? கதையைக் கேளுங்கள் மக்களே! கண்டிப்பாக இரசிக்கும்படி இருக்கும்.  முக்கியக் குறிப்பு : என் அனைத்துக் கதைகளும் என் சொந்தக் கற்பனையில் எழுதியது. இவற்றை யாரும் நகல் எடுக்கவோ எந்த விதத்திலாவது திருடவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிக் கொள்கிறேன்.  வேண்டுமடி நீ எனக்கு கதையை அமேசானில் படிக்க https://amzn.in/d/3J5hBYY பிரதிலிபியில் படிக்க https://pratilipi.page.link/3etz6KYKh... Follow me on Amazon Kindle https://www.amazon.in/stores/author/B... Follow me on Pratilipi https://pratilipi.page.link/sxHCtfDdN... For Latest updates on interesting stories in tamil audio  SUBSCRIBE / @kathaiketkalambySudhaSuresh Thank you  Sudha Suresh #tamilstories​​ #tamilfamilystory​ #tamilaudiobooks​ ​ #storytelling​​ #tamilaudionovels​ #tamilbook​ #kathai​  #tamilnovels​ #tamilnovelaudio​ #audiobook​ #tamilnovel​ #tamilaudionovel​ #tamilnovelaudio​ #tamilkathaigal​ #familystories​ #kathaigal​ #தமிழ்சிறுகதைகள் ​ #கதை​ #sudhasuresh #sudhasureshnovels #sudhasureshkathaigal #kathaiketkalambysudhasuresh #tamilshortstories  #audiostoriesintamil #tamilaudiostories #tamilmotivationalstories #ramanichandrantamilnovelsaudio