Перейти к содержимому

பாட்டி காலத்து சுவையில் ஈஸியான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

G.Santhi kitchen

0:00 / 0:00

பாட்டி காலத்து சுவையில் ஈஸியான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

98 просмотров · 5 дн. назад
G.Santhi kitchen
98 подписчиков
98 просмотров · 5 дн. назад
இன்றைய வீடியோவில் மிகவும் சுவையான, மென்மையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 😋🥥🥛 வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.