இலங்கை முறையில் பால் டோஃபி |Milk toffee recipe in Tamil | Milk toffee | srilankan milk toffee
Sathees Entertainment
0:00 / 0:00
இலங்கை முறையில் பால் டோஃபி |Milk toffee recipe in Tamil | Milk toffee | srilankan milk toffee
385 243 просмотра · 5 лет назад
Sathees Entertainment
129 тыс. подписчиков
385 243 просмотра · 5 лет назад
பால் டோஃபி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
ரின்பால் 397ml
தண்ணீர் 100ml
சீனி 400g
பட்டர் 2மே.க
வனிலா 1தே.க
ஏலக்காய் தூள் 1/4தே.க
கஜு 20g
உப்பு சிறிதளவு (1/4தே.க)
The ingredients Milk toffee:
Condensed milk 397ml
Water 100ml
Sugar 400g
Butter 2Tbs
Vanilla essence 1Tsp
Cashew 20g
Cardamom powder
A little bit of Salt (1/4tsp)