Перейти к содержимому

பெருமாள் சாமி கோயில் சுத்தம் செய்தோம் 🙏🌿#Purattasi #PerumalSami #TempleCleaning #FamilyVlog #Village

MythiliVlogsYT

0:00 / 0:00

பெருமாள் சாமி கோயில் சுத்தம் செய்தோம் 🙏🌿#Purattasi #PerumalSami #TempleCleaning #FamilyVlog #Village

1 042 просмотра · 2 нед. назад
MythiliVlogsYT
460 подписчиков
1 042 просмотра · 2 нед. назад
புரட்டாசி மாதம் என்பதால் காட்டுல இருக்குற பெருமாள் சாமி கோயில் முன்னாடி பொங்கல் வைக்கிறதுக்காக எல்லா இடத்தையும் குடும்பமா சேர்ந்து சுத்தம் பண்ணினோம் 🙏🌿 எல்லாரும் சேர்ந்து ஜாலியா வேலை பார்த்துக்கிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியல! ❤️ குடும்பத்தோட சேர்ந்து இருந்த இந்த நாள் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 😊 வீடியோ பிடிச்சிருந்தா Like 👍 Share ❤️ பண்ணுங்க. இதுபோன்ற வீடியோக்களுக்கு MythiliVlogsYT-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க! 🔔