28/09/2026 DAY 2 YAJURVEDA MAHALAYA PAKSHA THARPANAM 2026 | யஜுர்வேத மஹாளயபக்ஷ தர்ப்பணம்
Sathya Vadyar
0:00 / 0:00
28/09/2026 DAY 2 YAJURVEDA MAHALAYA PAKSHA THARPANAM 2026 | யஜுர்வேத மஹாளயபக்ஷ தர்ப்பணம்
17 364 просмотра · 1 день назад
Sathya Vadyar
74,9 тыс. подписчиков
17 364 просмотра · 1 день назад
THIS VIDEO ABOUT HOW TO PERFOM YAJURVEDA MAHALAYA PAKSHA THARPANAM STEP BY STEP GUIDE BY SRI SATHYANARAYANA VADYAR FROM MUMBAI. FOR CONTACT : +919819194575
AAPASTHAMBA BRAMHA YAGNAM | ஆபஸ்தம்ப ப்ருஹ்மயக்ஞம் | WITH CLEAR ENGLISH INSTRUCTIONS :
• AAPASTHAMBA BRAMHA YAGNAM | ஆபஸ்தம்ப ப்ருஹ...
FOR KARUNIKA PITHRU THARPANAM DETAILS :
பெரியப்பா = கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Perippa = Gothran____sharmanaha vasoorupan jeshta pithruvyan swadha namas tharpayami. 3 times
சித்தப்பா = கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் கனிஷ்ட பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Chithapa = Gothran____sharmanaha vasoorupan kanishta pithruvyan swadha namas tharpayami. 3 times
அண்ணன் தம்பிகள்:
கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Elder brother younger brother :
Gothran____sharmanaha vasoorupan brathrun swadha namas tharpayami 3 times
புத்ரர்கள்: ---கோத்ரான் --- சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Son = Gothran____Sharmanaha vasuroopan puthran swadha namas tharpayami 3 times
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை)__கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Athai = ___Gothraha__dhaha vasuroopaha pithru svashruhoo swadha namas tharpayami 3 times
அம்மாவின் ஸகோதரர்கள் மாமா: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தரம்
Uncle Mama : ——-Gothran____Sharmanaha vasuroopan maathulan swadha namas tharpayami 3 times.
அம்மாவின் ஸகோதரர்கள் மாமா: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தரம்
Uncle Mama : ——-Gothran____Sharmanaha vasuroopan maathulan swadha namas tharpayami 3 times.
அம்மாவின் ஸகோதரிகள் : ------------கோத்ரா:-------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Mami = __Gothraha___dhaha vasuroopaha mathru bhagini swadha namas tharpayami 3 times
மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Son in law Mappillai = _Gothran___sharmanaha vasuroopan jaamihi swadha namas tharpayami 3 times
ஸஹோதரி: அக்கா தங்கை-----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Sisters = __Gothraha___dhaha vasuroopaha bhagini swadha namas tharpayami 3 times
மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Wife = _Gothraha___dhaha vasuroopaha bharyaha swadha namas tharpayami 3 times
பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Daughter = __Gothraha___dhaha vasuroopaha duhithru swadha namas tharpayami 3 times
மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Father-in-law Mamanar = _Gothran___sharmanaha vasuroopan swashrun swadha namas tharpayami 3 times
மாமியார்:----------கோத்ரா:---------நாம்னீ: வசுரூபா: ஸ்வஶுர பத்னீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Mother-in-law Mamiyar = _Gothraha___Nammeehi vasuroopaha swashura pathni swadha namas tharpayami 3 times
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Akka thengai aathukar : _Gothram___sharmanaha vasuroopan bhavukan swadha namas tharpayami 3 times
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Daughter in law Mattupon = _Gothraha___dhaha vasuroopaha snusha swadha namas tharpayami 3 times
மைத்துனன்: மச்சினன்--------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Machinan = __Gothran___sharmanaha vasuroopan shyalakan swadha namas tharpayami 3 times
ப்ரம்ஹோபதேசம் செய்தவர் ஆத்து வாத்யார்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தரம்
Aatthu vadyar = _Gothran___sharmanaha vasuroopan gurun swadha namas tharpayami 3 times
ஸ்நேகிதர்கள் நண்பர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தரம்
Friends =__Gothran__sharmanaha vasuroopan sakhin swadha namas tharpayami 3 times
#MahalayaPakshaTharpanam2025#RigvedaTharpanam#Mahalayam2025#MahalayaPatchaTharpanam#SathyaVadyar#
TIME STAMP :
00:00 INTRO
00:25 MAHALAYA INSTRUCTIONS
05:05 SANKALPAM
07:46 THITHI VARAM
13:34 HOW TO SET KOORCHAM
14:11 PITHRU AVAHANAM
18:59 THARPANAM STARTING
24:11 AMMA NOT ALIVE THARPANAM
26:30 AMMA ALIVE THARPANAM
28:48 AMMA SIDE THARPANAM
33:51 KARUNIKA PITHRU THARPANAM
36:45 PRADAKSHINAM NAMASKARAM
37:43 PITHRU YATHASTHANAM
43:19 GURU DAKSHINAI DETAILS
#MahalayaPaksha2026
#MahalayaTharpanam
#YajurvedaTharpanam
#PithruTharpanam
#Yajurveda
#MahalayaPaksha
#Tharpanam
#PithruKaryam
#SathyaVadyar
#மஹாளயபட்சம்