Перейти к содержимому

வாழைக்காய் இருந்தால் இந்த மாதிரி ஒரு தடவை புளிக்குழம்பு செய்து பாருங்க செம டேஸ்ட்‪@Akveedu‬

AK Veedu

0:00 / 0:00

வாழைக்காய் இருந்தால் இந்த மாதிரி ஒரு தடவை புளிக்குழம்பு செய்து பாருங்க செம டேஸ்ட்‪@Akveedu‬

311 просмотров · 2 нед. назад
AK Veedu
839 подписчиков
311 просмотров · 2 нед. назад
hi friends வாங்க இந்த வீடியோவில வாழைக்காய் வைத்து புளிக்குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் ஒரு தடவை இந்த மாதிரி புளிக்குழம்பு செஞ்சீங்க நான் மறுபடியும் இதே ஸ்டைலில் தான் வாழைக்காய் வச்சு செய்வீங்க ஏன்னா அவ்வளவு சுவையா இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ட்ரை பண்ணி பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க இது போன்ற மற்ற வீடியோக்களுக்கு நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க #valakkaikulambu #bananacurry