வெண்டைக்காய் காரக் குழம்பு 😋 | ஒரு தடவை செஞ்சா மறுபடியும் இதே ஸ்டைல்ல தான் செய்வீங்க!
AK Veedu
0:00 / 0:00
வெண்டைக்காய் காரக் குழம்பு 😋 | ஒரு தடவை செஞ்சா மறுபடியும் இதே ஸ்டைல்ல தான் செய்வீங்க!
2 037 просмотров · 3 мес. назад
AK Veedu
839 подписчиков
2 037 просмотров · 3 мес. назад
வெண்டைக்காய் காரக் குழம்பு 😋 | ஒரு தடவை செஞ்சா மறுபடியும் இதே ஸ்டைல்ல தான் செய்வீங்க!
நாக்குக்கு இதமா, காரசாரமா ஏதாவது குழம்பு சாப்பிடணும்னு தோணுதா?
அப்படின்னா இந்த வெண்டைக்காய் காரக் குழம்பை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.
ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா, மறுபடியும் இதே ஸ்டைல்ல தான் செய்வீங்க. ஏன்னா அவ்வளவு ருசியா இருக்கும்!
வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
#வெண்டைக்காய்காரக்குழம்பு
#VendakkaiKaraKulambu
#VendakkaiKulambu
#TamilCooking
#TamilSamayal
#VillageCooking
#AKVeedu
#SouthIndianRecipes
#HomemadeFood