Перейти к содержимому

Mamanogara ivvalayam || மாமனோகரா இவ்வாலயம் || keerthanai song || Vincy Bright Transfiguration Church

Vincy Bright

0:00 / 0:00

Mamanogara ivvalayam || மாமனோகரா இவ்வாலயம் || keerthanai song || Vincy Bright Transfiguration Church

5 960 просмотров · 1 год назад
Vincy Bright
13,2 тыс. подписчиков
5 960 просмотров · 1 год назад
#keerthanaigal #churchsongs #vincybright #tamilchristiansongs #christiansongs #choirsong Song : Ma Manogara Ivvalayam Music Arrangement : Dr. K.I.P. Brighton Joel Key : S. Dany Praison Vocals : Transfiguration Church Choir -Thirumaraiyur Rhythm Programming, Audio Mix, Mastering & Video Edit : Delight Digital - Nazareth by K.I.P. Brighton Joel Sincere thanks to Pastorate Chairman: Rev. H. John Samuel Catechist : J. Stanly Johnson Durai , Organist : Joel & Transfiguration Church Committee members. மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும், மாமனோகரா! பராபரா! சரணங்கள் 1. பூமியாளும் நாதனே, நரர் போகம் நாடும் நீதனே! நாமே வாழ்த்தும் தாசர் நடுவில் தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா 2. நாதனே, இவ்வாலயத்தை நலமாய்த் தந்தாய் தாசர்க்கே; பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு பரனே, பராபரா, தினம். – மா 3. நின் திருத்தயை பொறுமை நின் திரு மகிமையும் சந்தமாய் நிறைந்திட இதில் சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா 4. தோத்திரம் ஜெபம் தியானம், தூய்மையாம் பிரசங்கமும், பார்த்திபா இவ்வாலயத்தில் பக்தியாகவே நடந்திட. – மா 5. நீதி ஞாயம் தெய்வபக்தி, நேர்மைபேதத் தியானமும் நாதனில் விசுவா சமும் மிஞ்சி நன்கு போற்ற தாசர்க்கருள் புரி. – மா Sincere thanks to T. Kevin Jaden A. Giftson R. Brison J.S. Sharbin Joe