Song #15 | நீரில்லாமல் என் இதயம் இயங்காதய்யா | ALBUM -கிருபைதான் பா | #கிறிஸ்துவ பாடல் | #cjrajesh
Kirubai Dhaan Paa - CJRAJESH
0:00 / 0:00
Song #15 | நீரில்லாமல் என் இதயம் இயங்காதய்யா | ALBUM -கிருபைதான் பா | #கிறிஸ்துவ பாடல் | #cjrajesh
469 просмотров · 1 мес. назад
Kirubai Dhaan Paa - CJRAJESH
187 подписчиков
469 просмотров · 1 мес. назад
#kirubaidhaanpaaalbum #Christianworshipsongs #sgagchapel #shorts #songs #Christianmessage #cj
#motivation #sgag #christianholiday #inspiration #chengalpetagchurch #goodfriday #success #onlinevbs #tamilChristianworshipsongs #sgagvideos #sgagsongs #sgagBangalore #sgaghulimavuchurch #Pastorcjrajesh #cjsermon #cjsongs #Motivationmessages #tamilchristianmessages #tamilchristiansermons #tamilchristiansongs #bangalorehulimavu #biblepreaching #Sermononthemountain #practicalmessages #churchmessages #christianmessages #biblicalmessages
#Trinity #godthefather #jesus #holyspirit #musicandsongs #praiseandworship #savior
SGAG WORSHIP BAND -Bangalore
KeyBoard : Rezon Jeshua. R,
Worship : CJ Rajesh,
Vocals : Sis. Lorrine, Sis. Sara
Song : நீரில்லாமல் என் இதயம் இயங்காதய்யா ( Neerillaamal)
Album : KIRUBAI DHAAN PAA - ( Lyrics, Tune & Composed by CJ.Rajesh ),
XXX
நீரில்லாமல் என் இதயம் இயங்காதய்யா
நீரில்லாமல் என் இசையும் இசைக்காதய்யா
2
நீரில்லாமல் என் வழிகள் வாய்க்காதய்யா
நீரில்லாமல் என் விழிகள் விழிக்காதய்யா
1. என் பாவம் கழுவி புது ஜீவன் தந்தீர்
ஆஹா என்னே ஆனந்தமே
பரலோகம் சேர்க்க உம் ஜீவன் கொடுத்தீர்
மாறா தியாகம் உம் சிநேகமே
-
உமக்காய் உருகி, உமக்குள் பெருகி
என் ஜீவன் இயங்கட்டுமே -2
என் இதயம் துடிக்கட்டும்
நீரில்லாமல் என் இதயம் இயங்காதய்யா
நீரில்லாமல் என் இசையும் இசைக்காதய்யா
2
2. இனி வாழ்வது நானல்லவே
கிறிஷ்துவே வாழ்கின்றாரே
சுயம் என்னில் சாக, பயம் என்னில் நீங்க
சிலுவையில் அறையப்பட்டேன்
-
நானோ சிறுக, நீர் என்னில் பெருக
என்கின்ற சாட்சி போதும்-2
என்கின்ற வாழ்வே போதும்.
Neerillaamal En idhayam iyangadhayya
Neerillaamal En isaiyum isaikadhayya
-2
Neerillaamal En Vazhigal Vaaykkaadhayya
Neerillaamal En Vizhigal Vizhikadhayya
1. En Paavam Kazhuvi Pudhu Jeevan Thandheer
Aaha Enne Aanandhame
Paralogam Serkka Um Jeevan Kodutheer
Maara Thiyaagam Um Snegame
-2
Umakkaai Urugi, Umakkul Peruga
En Jeevan iyangattume -2
En idhayam Thudikkaddume
Neerillaamal En Vazhigal Vaaykkaadhayya
Neerillaamal En Vizhigal Vizhikadhayya
2. Ini Vaazhvadhhu Naanallave
Kristhuve Vaazhgindraare
Suyam Ennil Saaga, Bayam Ennil Neenga
Siluvaiyil Araiyappatten
2
Naano Siruga, Neer Ennil Peruga
Engindra saadchi Podhum - 2
Engindra Vaazhve Podhum