Перейти к содержимому

Song #17 | உம்மைப் பாடாமலே | Ummai Paadaamale | ALBUM-கிருபைதான் பா | #கிறிஸ்துவப்பாடல் | #cjrajesh

Kirubai Dhaan Paa - CJRAJESH

0:00 / 0:00

Song #17 | உம்மைப் பாடாமலே | Ummai Paadaamale | ALBUM-கிருபைதான் பா | #கிறிஸ்துவப்பாடல் | #cjrajesh

1 302 просмотра · 6 дн. назад
Kirubai Dhaan Paa - CJRAJESH
187 подписчиков
1 302 просмотра · 6 дн. назад
#kirubaidhaanpaaalbum #Christianworshipsongs #sgagchapel #shorts #songs #Christianmessage #cj #motivation #sgag #christianholiday #inspiration #chengalpetagchurch #goodfriday #success #onlinevbs #tamilChristianworshipsongs #sgagvideos #sgagsongs #sgagBangalore #sgaghulimavuchurch #Pastorcjrajesh #cjsermon #cjsongs #Motivationmessages #tamilchristianmessages #tamilchristiansermons #tamilchristiansongs #bangalorehulimavu #biblepreaching #Sermononthemountain #practicalmessages #churchmessages #christianmessages #biblicalmessages #Trinity #godthefather #jesus #holyspirit #musicandsongs #praiseandworship #savior SGAG WORSHIP BAND -Bangalore KeyBoard : Rezon Jeshua. R, Worship : C.J. Rajesh, Vocals : Sis. Lorrine, Sis. Sara Song : உம்மைப் பாடாமலே | Ummai Paadaamale Album : KIRUBAI DHAAN PAA - ( Lyrics, Tune & Composed by CJ.Rajesh ), Ummai Paadaamale Yaarai Naan Paaduven Lyrics: கண்ணின்மணி போல் காக்கும் தெய்வமே உள்ளங்கைகளில் வரைந்த தந்தையே -2 உம்மைப் பாடாமலே யாரை நான் பாடுவேன் உம்மைத் தேடாமலே எங்கே நான் செல்லுவேன் இயேசுவே... நீர் இன்றி நான் வாழ முடியாதய்யா உம் துணையின்றி உயிர் வாழ கூடாதய்யா -2 1. காலையில் நான் எழுவேன் உம் புதுக் கிருபையால் மாலையில் நான் வருவேன் போதுமான கிருபையால் -2 வாழ்விலும் தாழ்விலும் கூட நின்ற கிருபையே வீழ்ந்திட்ட போதிலும் தூக்கிவிட்ட கிருபையே… 2. எனக்கு விரோதமான எந்த ஆயுதமும் வாய்க்காதே நியாயத்தில் எழும்பும் நாவை குற்றப்பட செய்தீரே-2 கர்த்தரின் ஜனங்களின் நித்திய சுதந்திரமே கர்த்தரால் கிடைத்திட்ட நீதியோ நிரந்தரமே 3.உன்னதமானவரின் மறைவினிலே இருக்கிறவன் வல்லவரின் நிழல்தனிலே தங்கி இளைப்பாறுவேன்-2 வேடனின் கண்ணிக்கு வீழாமல் காத்தவரே. பாழாக்கும் நோய்களை பரவாமல் பார்த்தவரே. 3.உலகமே வெறுத்தாலும் தனிமையில் தள்ளினாலும் உறவுகள் சுயநலமாய் புரியாமல் பிரிந்தாலும்-2 தேவனோ என்றுமே என் சார்பில் நின்றீரே தூதனைப் போலவே எனை தூக்கி சுமந்தீரே Kanninmani Pol Kaakkum Dheivame Ullangaigalil Varaindha Thandhaye 2 Ummai Paadaamale Yaarai Naan Paaduven Ummai Thaedaamale Enge Naan Selluven Yesuve... Neer indri Naan Vaazha Mudiyaadhaiyaa Um Thunaiyinri Uyir Vaazha Koodaadhaiyaa - 2 1.Kaalaiyil Naan Ezhuvaen Um Pudhu Kirubaiyaal Maalaiyil Naan Varuvaen Podhumaana Kirubaiyaal -2 Vaazhvillum Thaazhvillum Kooda Nindra Kirubaiyae Veezhndhitta Podhilum Thookkivitta Kirubaiyae... 2.Enakku Virodhamaana Endha Aayudhamum Vaaikkaadhe Niyaayathil Ezhumbum Naavai Kutrappada Seidheer -2 Kartharin Janangalin Nithiya Sudhandhiramae Kartharaal Kidaithitt Needhiyo Nirandharamae... 3.Unnadhamaanavarin Maraivile irukkiravan Vallavarin Nizhaldhanile Thangi ilaippaaruen -2 Vaedanin Kannikku Veezhaamal Kaathavarae... Paazhaakkum Noigalai Paravaamal Paarthavarae.. 4.Ulagamae Verutthaalum Thanimaiyil Thallinaalum Uravugal Suyanalamaai Puriyaamal Pirindhaalum -2 Dhaevano Endrume En Saarpil Nindreerae Dhoothanai Polave Enai Thookkiye Sumandheere