வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம்
SBS Tamil
0:00 / 0:00
வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம்
36 просмотров · 3 дн. назад
SBS Tamil
6,15 тыс. подписчиков
36 просмотров · 3 дн. назад
ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான தனித்துவமான விலங்குகளில் ஒன்று வாம்பேட். மார்சுபியல் விலங்குகளில் கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்காகக் கருதப்படும் வாம்பேட்டின் தனிச்சிறப்புகள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது.
Wombat: One of Australia’s most unique animals