Перейти к содержимому

பணத்திமிரா பெண்ணின் நிமிர்வா… | தாரகையின் ரட்சகன் - அத்தியாயம் 14, 15 Tamil Audio Novel | Kavisri

Kaviyin Oliavals

0:00 / 0:00

பணத்திமிரா பெண்ணின் நிமிர்வா… | தாரகையின் ரட்சகன் - அத்தியாயம் 14, 15 Tamil Audio Novel | Kavisri

7 910 просмотров · 1 месяц назад
Kaviyin Oliavals
860 подписчиков
7 910 просмотров · 1 месяц назад
அத்தியாயம் 14 மற்றும் 15 உங்கள் பார்வைக்காக... "பணத்திமிரா பெண்ணின் நிமிர்வா…" தன்மானத்திற்காகத் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டுச் சுயமாக நிற்கப் போராடும் தாரிகா! அவள் உழைப்பில் உருவான கடையை அழிக்க அபிமன்யு விரித்த வலை... மறுபுறம் நடுரோட்டில் சந்திக்கும் கணவன் வெற்றியின் திமிர்ப் பேச்சுக்குத் தாரிகாவின் சிங்கப் பெண் பதிலடி! அருண் செய்யப்போகும் அந்த அதிர்ச்சி சம்பவம் என்ன? அபிமன்யுவின் வீட்டிற்குச் செல்லும் தாரிகாவிற்கு அங்கே காத்திருக்கும் திருப்பம் என்ன? தொடர்ந்து உங்கள் பேராதரவை வழங்கி, கதையைக் கேட்டு மகிழுங்கள்! 🎙️ குரல் (Voice): ஜெயஸ்ரீ ✍️ கதை & எழுத்து (Story & Written by): கவிஸ்ரீ -------------------------------------------------- 📌 இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால்: 👍 LIKE செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துக்களை COMMENT செய்யுங்கள் 🔔 SUBSCRIBE செய்து BELL ICON-ஐக் கிளிக் செய்யுங்கள்! -------------------------------------------------- #தாரகையின்ரட்சகன் #அத்தியாயம்9 #பணத்திமிராபெண்ணின்நிமிர்வா #TharagaiyinRatchagan #TamilAudioNovel #KaviStories #TamilStories #EmotionalStory #FamilyDrama #TamilAudioBook