Перейти к содержимому

வாழ்க்கை மாறியது... காலம் பதிலடி கொடுத்தது! | தாரகையின் ரட்சகன் | Tamil Audio Novel | kavisri

Kaviyin Oliavals

0:00 / 0:00

வாழ்க்கை மாறியது... காலம் பதிலடி கொடுத்தது! | தாரகையின் ரட்சகன் | Tamil Audio Novel | kavisri

5 506 просмотров · 9 часов назад
Kaviyin Oliavals
857 подписчиков
5 506 просмотров · 9 часов назад
"வாழ்க்கை மாறியது... காலம் பதிலடி கொடுத்தது!" ஆன்லைன் பிசினஸில் தாரிகாவுக்குக் கிடைத்த முதல் பெரிய ஆர்டரும் அட்வான்ஸ் தொகையும்! வெற்றிக்கு அலுவலகத்தில் நடந்த பெரிய அவமானம்... அவனுக்குக் கீழ் வேலை பார்க்க நேர்ந்த சித்தேஷ்! சித்தேசுடன் ஜாலியாக உல்லாசமாகச் சுற்றும் ரம்யாவின் அலட்சியம்! போதையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் கிடந்தபோதும் "தாரிகா" என்று உளறும் வெற்றி... மனைவியைக் கழட்டிவிடும் ரம்யா! தொடர்ந்து உங்கள் பேராதரவை வழங்கி, கதையைக் கேட்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்! 🎙️ குரல் (Voice): ஜெயஸ்ரீ ✍️ கதை & எழுத்து (Story & Written by): கவிஸ்ரீ -------------------------------------------------- 📌 இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால்: 👍 LIKE செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துக்களை COMMENT செய்யுங்கள் 🔔 SUBSCRIBE செய்து BELL ICON-ஐக் கிளிக் செய்யுங்கள்! -------------------------------------------------- #தாரகையின்ரட்சகன் #அத்தியாயம்20 #வாழ்க்கைமாறியது #TharagaiyinRatchagan #TamilAudioNovel #KaviStories #KaviinOliNovel #TamilStories #EmotionalStory #FamilyDrama #TamilAudioBook