Перейти к содержимому

தொலைந்துபோன சிவாலயத்தை தேடி எங்களது பயணம்

காஞ்சி சிவ பாலன்

0:00 / 0:00

தொலைந்துபோன சிவாலயத்தை தேடி எங்களது பயணம்

833 просмотра · 4 мес. назад
காஞ்சி சிவ பாலன்
1,83 тыс. подписчиков
833 просмотра · 4 мес. назад
செங்கல்பட்டு மாவட்டம் குமிழி அருகாமையில் இடையார் பாளையம் செல்லும் வழி மிகவும் பழமையான சிவாலயம் அழிந்து கொண்டிருக்கின்றது அடியார்களின் மூலமாக வழிபாடுகள் அவ்வப்போது நடைபெற்ற சூழலில் மீண்டும் ஒரு ஆலயத்தை வழிபாடில்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சில தீய எண்ணம் கொண்ட நபர்களின் மூலமாக அந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது விரைவில் ஆலயம் எழ வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் வைக்கப்பட்டது காணொளியை பார்க்கின்ற அடியார் பெருமக்கள் ஆலயத்தை மீட்டெடுக்க வழிபாடு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கப்படுகின்றது. https://maps.app.goo.gl/94r8X4Fg6CUsa... #பழமையான #sivan