Перейти к содержимому

இசைத் திருக்குறள் - Music Thirukkural - 17

Thamil Parai

0:00 / 0:00

இசைத் திருக்குறள் - Music Thirukkural - 17

14 просмотров · 2 дн. назад
Thamil Parai
4,75 тыс. подписчиков
14 просмотров · 2 дн. назад
திருக்குறள் - Thirukkural - 17 குறள் விளக்கம் பால் : அறம் இயல் : பாயிரவியல் அதிகாரம் : வான் சிறப்பு குறள் : 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். ------------- மேகமானது கடலிலிருந்து நீரை முகந்து கொண்டு மீண்டும் பெய்யாமல் போகுமானால், அந்த நெடிய கடலின் நீர்த்தன்மை குறைந்து விடும். Couplet Explanation Section : Virtue Chapter Group : Prologue Chapter : Greatness of Rain Couplet : 17 Even the immense ocean will lose its natural wealth and diminish if the clouds that drew water from it fail to give it back as rain.