5 நிமிஷத்தில் சூப்பரான முட்டை வறுவல் 😋🍳 | Egg Fry
Ruby's kitchen
0:00 / 0:00
5 நிமிஷத்தில் சூப்பரான முட்டை வறுவல் 😋🍳 | Egg Fry
788 просмотров · 3 дн. назад
Ruby's kitchen
203 подписчика
788 просмотров · 3 дн. назад
சுவையான முட்டை வறுவல் செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். முட்டையை வேகவைத்து தோல் உரித்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து முட்டையில் நன்றாக தடவி எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக வறுத்தெடுத்தால் சுவையான முட்டை வறுவல் ரெடி. 😋🍳
வீட்டிலேயே சுலபமாக செய்து பாருங்க. ❤️
#முட்டைவறுவல் #EggFry #EggRecipe #முட்டைரெசிபி #TamilCooking #TamilRecipe #HomeCooking #சமையல் #வீட்டுசமையல் #EasyRecipe