Перейти к содержимому

ஷேமா/கேள் Shema/Listen

BibleProject - Tamil / தமிழ்

0:00 / 0:00

ஷேமா/கேள் Shema/Listen

433 просмотра · 1 год назад
BibleProject - Tamil / தமிழ்
39,7 тыс. подписчиков
433 просмотра · 1 год назад
#BibleProject #வேதாகமம் #கேள் புதிய வார்த்தை தொடரின் முதல் தவணையானது ஆதிகாலத்து வேதாகம ஜெபமாகிய ஷேமா என்பதைப் பற்றி ஆழமாகப் பார்க்கின்ற ஆறு பகுதிகளுள்ள ஒன்றாகும். இந்த ஜெபமானது உபாகமம் 6:4-6 இல் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான வருடங்களாக யூதர்கள் தினமும் இந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபித்திருக்கிறார்கள். இந்த ஜெபமானது தேவனுக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பதற்காக வேதாகமம் கொடுக்கும் அழைப்பை சுருக்கமாகச் சொல்கிறது. இந்த ஜெபத்தில் உள்ள அனைத்து முக்கிய சொற்களையும் பற்றி நாம் விரிவாகக் காணவிருக்கிறோம். அவற்றின் மூல மொழியில், அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அவற்றுக்கான பொருள் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம். வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA