தமிழாய் எழுதுவோம் | பிழை இல்லாமல் எழுதுவது எப்படி? | TNPSC தமிழ் தேர்வு தயாரிப்பு | 12 ஆம் வகுப்பு
Tamil study hour
0:00 / 0:00
தமிழாய் எழுதுவோம் | பிழை இல்லாமல் எழுதுவது எப்படி? | TNPSC தமிழ் தேர்வு தயாரிப்பு | 12 ஆம் வகுப்பு
56 просмотров · 9 дн. назад
Tamil study hour
157 подписчиков
56 просмотров · 9 дн. назад
தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும், தமிழில் சிறந்து விளங்கவும், பொதுத்தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவும் நம்முடன் இணைந்திடுங்கள்!
🎯 இந்த சேனலில் நீங்கள் கற்கப்போவது
00:00 - அறிமுகம்
00:51 - பிழைகள் வரக் காரணங்கள்
06:10 - பிழை இல்லாமல் எழுதமுடியும்
11:26 - அடிப்படைச் செய்திகள்
13:15 - எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கும் முறைகள்
35:04 - ளலகர, லகர வேறுபாடுகள்
45:22 - பிழைகளைத் தவிர்க்க சில குறிப்புகள்
47:23 – தொகுப்புரை
பள்ளி மாணவர்கள், குறிப்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் TNPSC தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் அனைவருக்கும் இந்த சேனல் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழைக் கற்போம்! தமிழில் வெல்வோம்! 💯
👉 கல்வி சார்ந்த புதிய வீடியோக்களைப் பெற சேனலை Subscribe செய்யுங்கள். 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 🔔 புதிய பாடங்களைத் தவறவிடாமல் இருக்க Bell Icon-ஐ அழுத்துங்கள்.
தமிழாய் எழுதுவோம் — தமிழால் வெல்வோம்! ❤️
#தமிழாய்எழுதுவோம் #12thTamil #TNPSC #பொதுத்தமிழ் #tamilgrammar
தமிழாய் எழுதுவோம், 12th Tamil, 12th standard Tamil, 12ஆம் வகுப்பு தமிழ், TNPSC Tamil, TNPSC பொதுத்தமிழ், TNPSC Group 4 Tamil, TNPSC Group 2 Tamil, TNPSC Group 1 Tamil,
#தமிழாய்எழுதுவோம் #12thTamil #TNPSC #TNPSCGroup4 #TNPSCGroup2 #பொதுத்தமிழ் #தமிழ்இலக்கணம் #TamilEducation #TamilStudyMaterials #TamilExamPreparation