Перейти к содержимому

இணைப்புச் சொற்கள் – தமிழ் இலக்கணம் | எளிய விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள்

Tamil study hour

0:00 / 0:00

இணைப்புச் சொற்கள் – தமிழ் இலக்கணம் | எளிய விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள்

147 просмотров · 2 недели назад
Tamil study hour
158 подписчиков
147 просмотров · 2 недели назад
இப்பாடத்தில் இணைப்புச் சொற்கள் என்றால் என்ன, அவற்றை எவ்வாறு கண்டறிவது, வாக்கியங்களில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பவற்றை எளிய முறையில் எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம். 📚 இந்தப் பாடத்தில்: • இணைப்புச் சொற்கள் என்றால் என்ன? • இணைப்புச் சொற்களின் பயன்பாடு • இணைப்புச் சொற்களை அடையாளம் காணும் முறை • பல்வேறு எடுத்துக்காட்டுகள் • பள்ளித் தேர்வுகளுக்குப் பயன்படும் குறிப்புகள் 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தமிழ் இலக்கணம் கற்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழை எளிமையாகக் கற்போம்! எளிய தமிழில் இனிய இலக்கணம். இணைப்புச் சொற்கள், இணைப்புச்சொல், இணைப்புச் சொல் என்றால் என்ன, இணைப்புச் சொற்கள் எடுத்துக்காட்டுகள், இணைப்புச் சொற்கள் தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கணப் பாடம், 9th Tamil, 10th Tamil, 9th Tamil Grammar, 10th Tamil Grammar, Tamil Grammar, Tamil Grammar Lessons, இணைப்புச் சொல் விளக்கம், இணைப்புச் சொல் பயிற்சி, பள்ளித் தேர்வு தமிழ், தமிழ் இலக்கணம் எளிய விளக்கம் #இணைப்புச்சொற்கள் #இணைப்புச்சொல் #தமிழ்இலக்கணம் #தமிழ்பாடம் #தமிழ் #9thTamil #10thTamil #TamilGrammar #TamilEducation #எளியதமிழில் #பள்ளித்தேர்வு