Перейти к содержимому

தேரர் விவகாரத்தில் கையை விரித்த மைத்திரி! FCID-யில் வெளியான தகவல்ஞானசார | Gottabaya

Lankasri News

0:00 / 0:00

தேரர் விவகாரத்தில் கையை விரித்த மைத்திரி! FCID-யில் வெளியான தகவல்ஞானசார | Gottabaya

7 407 просмотров · 10 часов назад
Lankasri News
797 тыс. подписчиков
7 407 просмотров · 10 часов назад
தேரர் விவகாரத்தில் கையை விரித்த மைத்திரி! FCID-யில் வெளியான தகவல்ஞானசார | Gottabaya ------------------------------------------------------------------------------------ பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு, அரசியலமைப்பின் பிரகாரமே வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்த நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், தமது ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புக்கு உட்பட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், 19ஆம் திருத்தச் சட்டம் மற்றும் ஜனாதிபதியின் அதிகார மாற்றங்கள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விரிவான தகவல்களுக்கு வீடியோவைப் பார்க்கவும்! ------------------------------------------------------------------------------------ #MaithripalaSirisena #GnanasaraThero #SriLankaPolitics #SriLankaNews #BoduBalaSena #SriLankaCourt #PoliticalNews #TamilNews #SriLankaUpdates ------------------------------------------------------------------------------------ Maithripala Sirisena, Gnanasara Thero, Gnanasara Thero pardon, Sri Lanka politics, Bodu Bala Sena, Sri Lanka President pardon, Maithripala Sirisena news, Court verdict Gnanasara Thero, Sri Lanka news today, Tamil news Sri Lanka, 19th amendment Sri Lanka, Maithripala Sirisena press conference, Sri Lankan political updates, Maithripala Sirisena statement Tamil, Galagoda Aththe Gnanasara Thero. ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.