Перейти к содержимому

Salary வந்தாச்சு… ஆனா மாதம் முடியுறதுக்குள்ள பணம் ஏன் காணாம போயிடுது? 💸@Money pulse tamil

𝗠𝗼𝗻𝗲𝘆 𝗣𝘂𝗹𝘀𝗲 𝗧𝗮𝗺𝗶𝗹

0:00 / 0:00

Salary வந்தாச்சு… ஆனா மாதம் முடியுறதுக்குள்ள பணம் ஏன் காணாம போயிடுது? 💸@Money pulse tamil

769 просмотров · 1 мес. назад
𝗠𝗼𝗻𝗲𝘆 𝗣𝘂𝗹𝘀𝗲 𝗧𝗮𝗺𝗶𝗹
29 подписчиков
769 просмотров · 1 мес. назад
சம்பளம் வந்ததும் பணம் எங்கே போகுதுன்னு தெரியலையா? இந்த வீடியோவில் பணத்தை எப்படிச் சரியாக மேனேஜ் செய்வது, அனாவசிய செலவுகளை எப்படிக் குறைப்பது மற்றும் சேமிப்பை எப்படித் தொடங்குவது என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 📌 Timestamps: 00:00 - Intro: சம்பளம் எங்கே போகுது? 01:09 - தவறு 1: சேமிப்பை தள்ளிப் போடுவது 01:41 - தவறு 2: வருமானம் கூடும்போது செலவு கூடுவது 02:15 - தவறு 3: கவனிக்காத சிறு செலவுகள் 03:06 - EMI மற்றும் கடன் மேலாண்மை 04:19 - Simple Salary Formula 04:48 - Emergency Fund ஏன் முக்கியம்? 05:38 - தினசரி பட்ஜெட் பழக்கம் #MoneySavingTipsTamil #SalarySaving #PersonalFinanceTamil #MoneyManagementTamil #SavingsTamil