ஒரு கால் மட்டும் பலவீனமாக இருக்கிறதா? பலவீனமான காலை கண்டுபிடித்து சரி செய்ய என்ன செய்யலாம்?
PHYSIO PRIDE
0:00 / 0:00
ஒரு கால் மட்டும் பலவீனமாக இருக்கிறதா? பலவீனமான காலை கண்டுபிடித்து சரி செய்ய என்ன செய்யலாம்?
23 198 просмотров · 4 месяца назад
PHYSIO PRIDE
219 тыс. подписчиков
23 198 просмотров · 4 месяца назад
ஒரு கால் மட்டும் பலவீனமாக இருந்தால் பலமான ஆரோக்கியமான காலும் அதிக அளவு தேய்மானத்திற்கு உள்ளாகி வலியைக் கொடுக்கும். நடப்பது அதிக அளவு சிரமத்தைக் கொடுக்கும். மூட்டு, இடுப்பு, கணுக்கால் வலியும் இதனால் ஏற்படும். எந்த கால் பலவீனமாக உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள 4 பரிசோதனைகளையும் எந்த கால் என்று கண்டறிந்த பின்னர் செய்ய வேண்டிய பயிற்சிகளும் இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது பார்த்துப் பயன்பெறுங்கள் நன்றி......
00:00 intro ஆரம்பம்
00:31 Leg Strength Test:1 பரிசோதனை:1
01:03 Leg Strength Test:2 பரிசோதனை:2
01:43 Leg Strength Test:3 பரிசோதனை:3
02:34 Leg Strength Test:4 பரிசோதனை:4
03:13 Exercise:1 உடற்பயிற்சி:1
04:47 Exercise:2 உடற்பயிற்சி:2
05:55 Exercise:3 உடற்பயிற்சி:3
06:53 Exercise:4 உடற்பயிற்சி:4
#legpain #legweakness #legstrengthening #legweaaknesstest #legweaknessawareness #physiopride