Перейти к содержимому

Ahmadhar Oliyanore | அஹ்மதர் ஒளியானோரே | Thangal wappa Song | Tamil Qaseedha | அறிவின் வெளிச்சம்

AL GHAWSIYYAH

0:00 / 0:00

Ahmadhar Oliyanore | அஹ்மதர் ஒளியானோரே | Thangal wappa Song | Tamil Qaseedha | அறிவின் வெளிச்சம்

28 439 просмотров · 11 месяцев назад
AL GHAWSIYYAH
6,87 тыс. подписчиков
28 439 просмотров · 11 месяцев назад
Ahmadhar Oliyanore | அஹ்மதர் ஒளியானோரே | Thangal wappa Song | Tamil Qaseedha | AL Ghawsiyyah |அறிவின் வெளிச்சம் ‎اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 Music - *Song Name - Ahmadhar Oliyanore Artist - Al Usthad Moulavi A.M. Asfan (Ghawsy) Lyrics - Abdullah Footage & Video Editing Al Ghawsiyyah Voice Recording *Sound Asia Recording Studios அஹ்மதர் ஒளியானோரே அன்பின் பொருளான நூரே தங்கள் வாப்பாவின் சிர்ரே அழகுருவே எம் குருவே உம் பாதம் சேர்த்திடுவீரே எம் அமலின் இன்பம் நீரே மானிட முத்தாய் மலர்ந்த பூவே ஹஸனைன் குர்ரத்த ஐன் ரஹ்மத்தாய் ரப்பின் வாசம் எம்மில் பூச வந்த மீமே ஷெய்ஹீ உம் ஹுப்பில் அஹ்மதரின் மதுரம் தருவீரே உம் ஹுப்பில் அஹ்மதரின் மதுரம் தருவீரே அஹ்மதர் ஒளியானோரே அன்பின் பொருளான நூரே தங்கள் வாப்பாவின் சிர்ரே அழகுருவே எம் குருவே உம் பாதம் சேர்த்திடுவீரே எம் அமலின் இன்பம் நீரே மானிட முத்தாய் மலர்ந்த பூவே ஹுஸைனைன் குர்ரத்த ஐன் நப்ஸின் படிகள் கடத்திடுவீரே எம்மில் உம்மை காட்டிடுவீரே ஷெய்ஹீ பாவ நஞ்சை நீக்கி நூராய் மாற்றிடுவீரே பாவ நஞ்சை நீக்கி நூராய் மாற்றிடுவீரே அஹ்மதர் ஒளியானோரே அன்பின் பொருளான நூரே தங்கள் வாப்பாவின் சிர்ரே அழகுருவே எம் குருவே உம் பாதம் சேர்த்திடுவீரே எம் அமலின் இன்பம் நீரே மானிட முத்தாய் மலர்ந்த பூவே ஹஸனைன் குர்ரத்த ஐன் நாம் ழஈபே உம்மை அழைக்க உங்கள் கருணை அதிலும் மிகைக்க ஷெய்ஹீ உங்கள் ஏட்டில் எங்கள் நாமம் காணத் துடிக்கின்றோம் உங்கள் ஏட்டில் எங்கள் நாமம் காணத் துடிக்கின்றோம் அஹ்மதர் ஒளியானோரே அன்பின் பொருளான நூரே தங்கள் வாப்பாவின் சிர்ரே அழகுருவே எம் குருவே உம் பாதம் சேர்த்திடுவீரே எம் அமலின் இன்பம் நீரே மானிட முத்தாய் மலர்ந்த பூவே ஹஸனைன் குர்ரத்த ஐன் மானிட முத்தாய் மலர்ந்த பூவே ஹுஸைனைன் குர்ரத்த ஐன் LINKS TO OUR PREVIOUS QASEEDHA’s on YouTube    • Thaadai Mathiyil Oru Kathi | தாடை மத்தியில...      • ilahin Oli Rahasiyame | Thangal wappa Song...      • அறிந்து கொள்வோமே எம் கல்ப் அமைதியோ | Arint...      • Abdur Rasheed Thangal Wappa Kuthubuz Zaman...      • Kannur Vaalum Komaane | Thangal wappa Song...      • Annai Paadhawadi | Mother Song | Thangal W...      • Thangal Wappa, Qaseedha praising a Kaamil ...      • Qalbilulla Noi Theerungal | (Thangal Wappa...   👉 SUBSCRIBE : @ Al Ghawsiyyah 👉 YouTube    / @alghawsiyyah   👉Facebook https://www.facebook.com/profile.php?...| 👉Instagram https://www.instagram.com/ghawsiyyah?... 👉website www.ghawsiyyah.com 👉Email ghawsiyyah@gmail.com 👉WhatsApp 0094 77 777 5239 AL-Jamiathul Ghawsiyyah Arabic Training College & Islamic Library No 228/4 & 228/3, Hill Street, Dehiwala, Colombo, Sri-Lanka +94 11 273 0153 #ghawsiyyah #tamil bayan #ghawsiyyah.com #tamil #ahlussunnahwaljamaah #ghawsy #Dehiwala #sufism Copyright © 2025 Al Ghawsiyyah. All Rights Reserved. Any unauthorized copying, exhibition, or distribution of this material is strictly prohibited.