Bhagavad Gita 3 : 22 to 4:8 , ஞான மார்கம், | Sri Rajagopala Ganapatigal
VIJAYAN G
0:00 / 0:00
Bhagavad Gita 3 : 22 to 4:8 , ஞான மார்கம், | Sri Rajagopala Ganapatigal
8 715 просмотров · 7 л. назад
VIJAYAN G
241 тыс. подписчиков
8 715 просмотров · 7 л. назад
கடமைகளை கர்மாவைச் செய்பவர்களிடத்தில் தத்துவம் (ஞான மார்கம்)சொல்லி குழப்பம் விளைவிக்கக் கூடாது
சிறிது குறைபாடு இருப்பினும் ஸ்வதர்மமே ( தனக்குரிய கடமைகளே) மேன்மைத்தரும், முழுமையாகச் செய்தாலும் பரதர்மம் பயத்தை கெடுதலை அளிக்கும்
பாபம் (குற்றம்) செய்யத் தூண்டுபவர் யார்?
இந்த பகவத் கீதையை முதன் முதலாக யார் யாருக்கு உபதேசித்தார்?
ஒவ்வொரு ஸமயத்திலும் ராமன் கிருஷ்ணன் போன்ற அவதாரம் எடுப்பதன் நோக்கம் என்ன?
#bhagavatgita #பகவத்கீதை #gita #கீதை #rajagopalaganapatigal #ganapatigal #vijayan #gvijayan #கண்ணன், அர்ஜுனன்