24/04/2026 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti
sahothayam
0:00 / 0:00
24/04/2026 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti
7 199 просмотров · 5 месяцев назад
sahothayam
24 тыс. подписчиков
7 199 просмотров · 5 месяцев назад
ஏப்ரல் 17, 2026 - ஆன்மிக குறுக்கெழுத்து புதிர் வெற்றி பெற்றவர் விபரம் பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1YrkT...
ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஏப்ரல் 24, 2026 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | April 24, 2026 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் இந்த நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வழிபடுவார்கள். (5)
5. சினம் என்றால் (5)
6. தேவ _______ குலத்தைச் சேர்ந்த பெண்கள் கடவுளுக்கு நாட்டியம் ஆட அர்ப்பணிக்கப்பட்டனர். (2)
8. இலங்கையை அடைய ஹனுமன் ____ தாண்டிப் போனான். (3)
9. நண்டு ராசி ! (4)
10. அழிவற்றவன் என்ற பொருள் கொண்ட திருமாலின் பெயர். (5)
11. காசி விஸ்வநாதர் துணைவியின் பெயரின் தொடக்கம் (2)
13. ஆகாயம் (2)
14. தேவேந்திரனின் மனைவி (5)
19. கைகேயியின் மனதை ____ வார்த்தை கூறி கலைத்தாள் கூனி (4)
21. ஆண் பெண் குறித்த புரிதலில்லாமல் வளர்ந்தவர்__சிருங்கர் (3).
22. பற்றுக்களைத் துறந்தவர் (3)
23. சுண்டெலியை வாகனமாக கொண்டதால் விநாயகரை __________க வாகனார் என்பதுண்டு (2)
மேலிருந்து கீழ்
1. ____ பிறை சூடி! என தொடங்குகிறது சுந்தரர் தேவாரம் (3)
2. பறந்தோடி என்ற சொல்லுக்குள் ஒரு ராகம் (2)
3. _____ மதி நதி எனத்தொடங்குவது சுவாமிமலை திருப்புகழ். (2)
4. சிங்க ராசி (4)
5. தட்சிணாமூர்த்தி இந்த மரத்தின் கீழ் காணப்படுகிறார் (2)
7. குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படும் இடம் (5)
8. அருணகிரி நாதர் எழுதியது __________ அனுபூதி (4)
9. இப்போது நடப்பது __________யுகம் (2)
10. திருவோண நட்சத்திரத்திற்கு அடுத்தது __________ட்டம் (2)
12. சூரிய கிரகணம் இருப்பது போல்___ கிரகணம் உண்டு (4)
13. சரஸ்வதி தேவியின் ஒரு பெயர் (2)
15. முதலில்____ என்ற பட்டப்பெயர் பெற்ற விசுவாமித்திரர் பின்னர்தான் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தை பெற்றார் (4)
16. ராவணனுக்கு இத்தனை தலைகள் உண்டு (3)
17. கோவலனின் மனம் கவர்ந்தவள் (3)
18. இளவயதில்____ பாடியில் வளர்ந்தான் கண்ணன் (3)
20. சிவன் கோயில்களில் வடக்கு ___ நோக்கி இருப்பவள் துர்கை (2)
#sahothayam #dinamalar #crossword #சகோதயம்