Перейти к содержимому

விஜய்டிவி சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்& ராஜலெட்சுமி வழங்கும் மாபெரும் இன்னிசை விருந்து

Aone tv Anjugramam

0:00 / 0:00

விஜய்டிவி சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்& ராஜலெட்சுமி வழங்கும் மாபெரும் இன்னிசை விருந்து

15 254 просмотра · Трансляция закончилась 2 дня назад
Aone tv Anjugramam
34 тыс. подписчиков
15 254 просмотра · Трансляция закончилась 2 дня назад
விஜய்டிவி சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில்கணேஷ்& ராஜலெட்சுமி வழங்கும் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் 👆SUBSCRIBE to get the latest Updates. Turn on the 🔔 to get notifications for new Uploads :    / @aonetvanjugramam   --------------------------------------------------------------------------- அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலச்சங்கம் நடத்தும் ஆயுதபூஜை விழா. நாள் :- 20.10.2026 ( செவ்வாய்கிழமை ). இடம் :- பிள்ளையார்கோவில் திடல்,                 அஞ்சுகிராமம் - கன்னியாகுமரி. நிகழ்ச்சி :-  செந்தில்கணேஷ்& ராஜலெட்சுமி வழங்கும் மாபெரும் இன்னிசை விருந்து --------------------------------------------------------------------------- இசை மீது நான் கொண்ட பற்றாலும் இசை என்னை அணைத்து கொண்டதாலும் நான் நேசித்த , இரசித்த பாடல்களை வழங்குகிறோம். வெறும் பாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு உங்களை நோக்கி பயணிக்கிறேன். இதற்கு நான் படைப்பாளியும்  அல்ல.! பங்காளியும்  அல்ல.!! படைப்புகளை ரசித்தவர்களில் நானும் ஒருவன். 21- வருட காலமாக இறைவனுடைய ஆசீர்வாதத்தினால் எவ்வித குறைவுமின்றி இயங்கி வருகின்ற உள்ளூர் தொலைக்காட்சியை எனக்கு அமைத்து தந்து என்னுடை வாழ்வாதாரத்திற்கான  வருமானத்திற்கு வழிகளை அமைத்து தந்த உடன்பிறவா சகோதரன் அன்பு அண்ணண் புன்னார்குளம் திரு.A.சகாயபோஸ் அவர்களுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். #kanyakumari #anjugramam #aonetvanjugramam #lovesongs #shorts #aonetv #oldisgold #old #oldsong #spbhits #spbsongs #spbalasubramaniamsongs  #anjugramam #kanyakumari #shortsfeed #shortsvideo #youtubeshorts #shortstamil #tamilshorts #shortsviral #shortssong #ஷார்ட்ஸ் #ஷார்ட்ஸ்தமிழ் #சாட்ஸ்