கேரள பிண்ணணி பாடகர்கள் & திரைப்பட பிண்ணணி பாடகர்கள் கலக்கும் ஆயுதபூஜை
Aone tv Anjugramam
0:00 / 0:00
கேரள பிண்ணணி பாடகர்கள் & திரைப்பட பிண்ணணி பாடகர்கள் கலக்கும் ஆயுதபூஜை
5 988 просмотров · Трансляция закончилась 4 дня назад
Aone tv Anjugramam
34 тыс. подписчиков
5 988 просмотров · Трансляция закончилась 4 дня назад
குமரி மண்ணில் கேரள பிண்ணணி பாடகர்கள் & திரைப்பட பிண்ணணி பாடகர்கள் கலக்கும் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்
👆SUBSCRIBE to get the latest Updates. Turn on the 🔔 to get notifications for new Uploads : / @aonetvanjugramam
---------------------------------------------------------------------------
அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலச்சங்கம் நடத்தும் ஆயுதபூஜை விழா.
நாள் :- 19.10.2026 ( திங்கள்கிழமை ).
இடம் :- பிள்ளையார்கோவில் திடல்,
அஞ்சுகிராமம் - கன்னியாகுமரி.
நிகழ்ச்சி :- JRMS ரமேஷ் வழங்கும் மெகா ஸ்டார் திரைப்பட இன்னிசை கச்சேரி
---------------------------------------------------------------------------
இசை மீது நான் கொண்ட பற்றாலும்
இசை என்னை அணைத்து கொண்டதாலும்
நான் நேசித்த , இரசித்த பாடல்களை வழங்குகிறோம்.
வெறும் பாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு உங்களை நோக்கி பயணிக்கிறேன்.
இதற்கு நான்
படைப்பாளியும் அல்ல.!
பங்காளியும் அல்ல.!!
படைப்புகளை ரசித்தவர்களில் நானும் ஒருவன்.
21- வருட காலமாக இறைவனுடைய ஆசீர்வாதத்தினால் எவ்வித குறைவுமின்றி இயங்கி வருகின்ற உள்ளூர் தொலைக்காட்சியை எனக்கு அமைத்து தந்து என்னுடை வாழ்வாதாரத்திற்கான வருமானத்திற்கு வழிகளை அமைத்து தந்த உடன்பிறவா சகோதரன் அன்பு அண்ணண் புன்னார்குளம் திரு.A.சகாயபோஸ் அவர்களுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.
#spb #janaki #spbalasubrahmanyam #lovesongs #shorts #aonetv #aonetvanjugramam #oldisgold #old #oldsong #spbhits #spbsongs #spbalasubramaniamsongs #anjugramam #kanyakumari #shortsfeed #shortsvideo #youtubeshorts #shortstamil #tamilshorts #shortsviral #shortssong #ஷார்ட்ஸ் #ஷார்ட்ஸ்தமிழ் #சாட்ஸ்