Перейти к содержимому

Vaazhthi Paaduvom I Robin Samuel I Tamil Christmas Song 2026 I Robin Gospel Vision

ROBIN GOSPEL VISION

0:00 / 0:00

Vaazhthi Paaduvom I Robin Samuel I Tamil Christmas Song 2026 I Robin Gospel Vision

1 811 просмотров · 5 дн. назад
ROBIN GOSPEL VISION
11,5 тыс. подписчиков
1 811 просмотров · 5 дн. назад
Praise be to God. God is gracious unto me to release this Christmas song 'Vaazhthi Paaduvom'. I praise and thank God for his divine guidance to write the lyrics of this song. Please enjoy the song, be blessed and praise God. If you like the song, kindly share with your family and friends. May God bless you all. - Robin Samuel பார் போற்றும் பரிசுத்தர் இயேசு பாலனாக அவதரித்தார் விண் தூதர் பண்ணிசை பாட விந்தையாக வந்துதித்தார் வாழ்த்தி பாடுவோம் நாமும் போற்றி புகழுவோம் வாழ்த்தி பாடுவோம் நாமும் போற்றி புகழுவோம் பெத்தலகேம் பாலகன் நம் இரட்சகரானார் பெத்தலகேம் பாலகன் நம் இரட்சகரானார் அகிலத்தை படைத்திட்ட ஆண்டவர்க்கு புகலிடமாய் ஒரு ஸ்தலமில்லையே அகிலத்தை படைத்திட்ட ஆண்டவர்க்கு புகலிடமாய் ஒரு ஸ்தலமில்லையே தளிர் இளம் பாலகன் தொழுவத்தினில் குளிரிலே கந்தையின் கோலமானார் தளிர் இளம் பாலகன் தொழுவத்தினில் குளிரிலே கந்தையின் கோலமானார் வாழ்த்தி பாடுவோம் நாமும் போற்றி புகழுவோம் வாழ்த்தி பாடுவோம் நாமும் போற்றி புகழுவோம் பெத்தலகேம் பாலகன் நம் இரட்சகரானார் பெத்தலகேம் பாலகன் நம் இரட்சகரானார் புதிதாய் உதித்தது வெள்ளி ஒன்று பூவாய் சிரித்தது பிள்ளை அன்று புதிதாய் உதித்தது வெள்ளி ஒன்று பூவாய் சிரித்தது பிள்ளை அன்று வயல்வெளி மேய்ப்பரும் வணங்கினரே வான்வெளி ஞானியர் பணிந்தனரே வயல்வெளி மேய்ப்பரும் வணங்கினரே வான்வெளி ஞானியர் பணிந்தனரே வாழ்த்தி பாடுவோம் நாமும் போற்றி புகழுவோம் வாழ்த்தி பாடுவோம் நாமும் போற்றி புகழுவோம் பெத்தலகேம் பாலகன் நம் இரட்சகரானார் பெத்தலகேம் பாலகன் நம் இரட்சகரானார்