Maasila Deva Puthiran | மாசில்லா தேவ புத்திரன் | Tamil Christmas Song Remix #tamilchristmassong
Joe Joy Media
0:00 / 0:00
Maasila Deva Puthiran | மாசில்லா தேவ புத்திரன் | Tamil Christmas Song Remix #tamilchristmassong
7 306 просмотров · 3 дня назад
Joe Joy Media
3,86 тыс. подписчиков
7 306 просмотров · 3 дня назад
Maasila Deva Puthiran | மாசில்லா தேவ புத்திரன் | Tamil Christmas Song | Cover | Remix #tamilchristiansongs
Lyrics: Traditional Christian Songs
Video by: S. RICHARD DAVIDSON
Production : JOE JOY MEDIA
Produced By: R. LIDHA RICHARD
Production Support : DADDY JESUS MINISTRIES, Tiruchendur
For Ministry and for producing such Audio & Video
Please Contact us @ +919443113113
LYRICS:
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!
1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய
Maasillaath Thaeva Puththiran, Maanidanaanaar Jeya! Jeya! (2)
Jeya Maasillaath Thaeva Puththiran Maanidanaanaarae Jeya! Jeya!
Maasillaath Thaeva Puththiran, Maanidanaanaar Jeya! Jeya!
1. Aaseervaathamae! Kana Thaesaar Neethamae (2)
Olir Kaasini Meethathi Naesappirakaasa Vinn Vaasa Kirupaasana
2. Saththiya Vaasakar Sathaa Niththiya Thaesikar (2)
Valar Pethlakaem Oorthanilae Karisiththuk Kanniyaasthiri Viththinil
3. Antharam Poomiyum Athi Sunthara Naemiyum (2)
Thinam Ainthoru Naalinilae Thiru Munthina Moontilontakiya
#tamilchristmassong
#christmassongs
#christmas
#christmassongs
#tamilchristmasdance
#christmasdance
#christmascarols
#carols
#christmas2026
#tamilcarols
#tamilchristmassong
#tamilchristiansongs
#tamilchristiansong
#tamilchristianworship
#tamilchristianworshipsongs
#tamilchristiankeerthanai
#MaasilaDevaPuthiran
#MaasillaDevaPuthiran
#மாசில்லாதேவபுத்திரன்