Перейти к содержимому

கேட்காத வரத்தை கூட தருவாள்! 108 துர்க்கை போற்றி | கடன், நோய், எதிரி தொல்லை தீரும் #tamil #durgai

Deivegamuthukkal

0:00 / 0:00

கேட்காத வரத்தை கூட தருவாள்! 108 துர்க்கை போற்றி | கடன், நோய், எதிரி தொல்லை தீரும் #tamil #durgai

27 просмотров · 1 дн. назад
Deivegamuthukkal
450 подписчиков
27 просмотров · 1 дн. назад
அம்பிகையை ஒன்பது வடிவங்களில் போற்றி வழிபடுவதே நவராத்திரி பூஜையின் நோக்கம். நவராத்திரியின் துர்க்கையின் ஒன்பது வடிவங்களான நவதுர்க்கை வடிவத்தை போற்றி வழிபடுவது வழக்கம். இந்த வீடியோவில் துர்க்கை அம்மனின் 108 போற்றி மந்திரங்களை தமிழ் வரிகளுடன் (Lyrics) கொடுத்துள்ளோம். தினமும் இதை கேட்பதால் தடைகள், நோய்கள், கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். நீங்கள் கேட்பதை மட்டுமின்றி, கேட்காமல் மனதில் நினைக்கும் நியாயமான வேண்டுதல்களையும் அம்பிகை நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை. 🙏 பலன்கள்: ✔️ துன்பங்கள், தடைகள் நீங்கும் ✔️ கடன், நோய் தீரும் ✔️ எதிரிகள் தொல்லை விலகும் ✔️ செல்வம், தைரியம், நிம்மதி கிடைக்கும் 🔔 தினமும் அம்மன் பாடல்கள் கேட்க SUBSCRIBE செய்து Bell-ஐ ON செய்யுங்கள். 💬 Comment-ல் "ஓம் துர்க்கையே போற்றி" என எழுதி அம்பிகை அருளை பெறுங்கள். #durgai_amman #durgai108potri #navadurga #navratri #durga #ambikai #tamilbhakti #108potri #durgapooja