ஒரு ரகசியத்தை மறைக்க கொல்லப்பட்ட மனைவி! Jessica Patel Case | Full Documentary Tamil
Tamil Decrypts
0:00 / 0:00
ஒரு ரகசியத்தை மறைக்க கொல்லப்பட்ட மனைவி! Jessica Patel Case | Full Documentary Tamil
12 626 просмотров · 1 день назад
Tamil Decrypts
5,31 тыс. подписчиков
12 626 просмотров · 1 день назад
மனைவியை கொலை பண்ணின அடுத்த நிமிஷமே அவசர உதவி நம்பருக்கு Call பண்ணி, காப்பாத்துங்கன்னு கதறின ஒரு கணவன்.
2018 மே 14 அன்னைக்கு இங்கிலாந்தோட Middlesbrough ல இருந்த Jessica Patel, வீட்டுக்குள்ள கை கால் கட்டப்பட்ட நிலையில இறந்து கிடந்தாங்க. கொள்ளையர்கள் உள்ள வந்தாங்கன்னு கணவர் சொன்னாரு. ஆனா வீட்டுக்குள்ள யாரும் நுழைஞ்சதுக்கான அடையாளமே இல்ல. மறைச்சு வெச்ச Camera device, Internet history, ரெண்டு Phone ல இருந்த ஒரே Health App, இதெல்லாம் Police ஐ எப்படி உண்மைக்கு கூட்டிட்டு போச்சுன்னும், நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லுச்சுன்னும் முழு கதையும் Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க.
குறிப்பு: இந்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்துல தீர்ப்பு வந்து முடிஞ்சது. இந்த வீடியோ நீதிமன்ற தகவல்கள் மற்றும் வெளியான செய்திகளோட அடிப்படையிலானது.
இது மாதிரி Real Crime Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, Tamil Decrypts சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon ஐ press பண்ணுங்க 🔔
📌 இந்த வழக்கு பத்தி உங்க கருத்துகளை Comment Section ல பகிருங்க
👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
🔁 நண்பர்களுக்கும் Share பண்ணுங்க
⚠️ Disclaimer: இந்த வீடியோ real crime case ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும்.
#TamilDecrypts #TrueCrimeTamil #RealCrimeTamil #JessicaPatel #MiteshPatel #UKCrime