Перейти к содержимому

உங்கள் இல்லங்களில் நிம்மதி இல்லையா? குடும்பத்தின் ஆணிவேரான பெண்களும் மார்க்கக் கல்வியும்!

Ceylon Thawheed Jama'ath - CTJ

0:00 / 0:00

உங்கள் இல்லங்களில் நிம்மதி இல்லையா? குடும்பத்தின் ஆணிவேரான பெண்களும் மார்க்கக் கல்வியும்!

103 просмотра · 11 дн. назад
Ceylon Thawheed Jama'ath - CTJ
2,73 тыс. подписчиков
103 просмотра · 11 дн. назад
Like a video, subscribe our channel and share others உங்கள் இல்லங்களில் நிம்மதி இல்லையா? - குடும்பத்தின் ஆணிவேரான பெண்களும் மார்க்கக் கல்வியும்! வ்வொரு மனிதனும் வெளியுலகப் போராட்டங்கள், உழைப்பு மற்றும் சவால்களுக்குப் பிறகு மன அமைதியையும் சாந்தியையும் தேடி வருமிடம் அவனது இல்லமாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பல வீடுகளில் செல்வமும் வசதிகளும் இருந்தும் நிம்மதி அற்ற சூழலே நிலவுகிறது. குடும்பத்தின் நிம்மதிக்கு அடிப்படையே அந்த இல்லம் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்ட இல்லமாக மாறுவதுதான்! அத்தகைய ஈமானியக் குடும்பத்தை உருவாக்குவதில் வீட்டின் ஆணிவேராகத் திகழ்பவர்கள் பெண்களே! ஒரு பெண் மார்க்கக் கல்வியைப் பெற்று, சன்மார்க்க நெறிகளை உணர்ந்து வாழும்போதுதான், அவள் குடும்பத்திற்கு அமைதியைத் தரும் துணைவியாகவும், பிள்ளைகளை நேர்வழியில் வளர்க்கும் சான்றோராகவும் பரிணமிக்கிறாள். #WomensEducationInIslam #islamicfamily #peaceathome #SurahArRum21 #IslamicReminders #ctj #CTJDawah #CeylonThawheedJamath #TawheedTamil #islamicparenting சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், நிகழ்ச்சி நிரல்கள், பயான் வீடியோக்கள், இன்னும் பல மார்க்க விடயங்களை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ இன் உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்! https://whatsapp.com/channel/0029Va73...