அதிகரிக்கும் கொலைகளும் நாம் பெற வேண்டிய படிப்பிணைகளும்!
Ceylon Thawheed Jama'ath - CTJ
0:00 / 0:00
அதிகரிக்கும் கொலைகளும் நாம் பெற வேண்டிய படிப்பிணைகளும்!
94 просмотра · 7 дн. назад
Ceylon Thawheed Jama'ath - CTJ
2,73 тыс. подписчиков
94 просмотра · 7 дн. назад
Like a video, subscribe our channel and share others
அதிகரிக்கும் கொலைகளும் நாம் பெற வேண்டிய படிப்பிணைகளும்!
இன்றைய காலகட்டத்தில் செய்தித் தாள்களையும் சமூக வலைத்தளங்களையும் திறந்தாலே, மிகச் சாதாரண காரணங்களுக்காக மனித உயிர்கள் பறிக்கப்படும் செய்திகளே நிறைந்திருக்கின்றன. கோபம், பண ஆசை, தனிப்பட்ட பகைகள் மற்றும் இறை அச்சமின்மை காரணமாக மனித உயிர்களின் பெறுமதி முற்றாக வீழ்ச்சியடைந்துவிட்டது.
ஒரு மனிதனைக் கொலை செய்வது என்பது தனிநபர் குற்றமல்ல; மாறாக, அகில உலக மனித குலத்தையே கொலை செய்வதற்குச் சமமான பெரும் பாவம் என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது!
#valueoflife #stopviolence #islamicteachings #SurahMaidah32 #majorsins #ctj #CTJDawah #CeylonThawheedJamath #TawheedTamil #socialawareness
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், நிகழ்ச்சி நிரல்கள், பயான் வீடியோக்கள், இன்னும் பல மார்க்க விடயங்களை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ இன் உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்! https://whatsapp.com/channel/0029Va73...