தம்பதியின் பாசப் பயணம்...வயல்வெளி விருந்து...#கிராமத்து வாழ்வியல் @THULASI_TRADITIONAL_COOKING
THULASI TRADITIONAL COOKING
0:00 / 0:00
தம்பதியின் பாசப் பயணம்...வயல்வெளி விருந்து...#கிராமத்து வாழ்வியல் @THULASI_TRADITIONAL_COOKING
5 572 просмотра · 6 ч назад
THULASI TRADITIONAL COOKING
454 тыс. подписчиков
5 572 просмотра · 6 ч назад
In the morning, the husband cycles to get chicken and vegetables, hands them to his wife, and heads to the fields for work. Since hard work keeps him from returning home, the wife travels to the fields to serve him the pepper chicken fry, rasam, and rice she prepared. This video captures the heartwarming moments of them sharing a meal amidst the rural landscape.
கணவர் காலையில் சைக்கிளில் சென்று கோழிக்கறி மற்றும் காய்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு வயல்வெளிக்கு வேலைக்குச் செல்கிறார். கணவர் வராததால், மனைவி பொறுமையாகப் சமைத்த சுவையான மிளகு கறி வறுவல், ரசம் மற்றும் சூடான சாதத்தை எடுத்துக்கொண்டு வயல்வெளிக்குச் சென்று பரிமாறுகிறார். கணவர் வயலில் அமர்ந்து அந்த உணவை ரசித்து உண்ணும் பாசமான தருணங்களை இந்த வீடியோவில் காணலாம்.
VillageLife, RuralLife, VillageCooking, TraditionalCooking, FarmLife, CountrysideVibes, VillageVlog, VillageFood, VillageLifestyle, MilaguKariVaruval.