15 நிமிஷம் போதும்! பன்னீர் புர்ஜி ரெடி!
Iniyavalin samayalarai
0:00 / 0:00
15 நிமிஷம் போதும்! பன்னீர் புர்ஜி ரெடி!
576 просмотров · 6 дней назад
Iniyavalin samayalarai
137 подписчиков
576 просмотров · 6 дней назад
சப்பாத்திக்கு டக்குனு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சைட் டிஷ்! 😋
இன்னைக்கு 15 நிமிஷத்துல ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் புர்ஜி எப்படி செய்வதுன்னு பார்க்கலாம். பன்னீர், வெங்காயம், தக்காளி மற்றும் சிம்பிளான மசாலாக்களோட செய்யக்கூடிய இந்த ரெசிபி ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும்! ❤️
கஸ்தூரி மேத்தி இல்லன்னா நிறைய கொத்தமல்லி தழை தூவி இறக்கினாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டுல ட்ரை பண்ணிப் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க! 😍
இதே மாதிரி சுலபமான, சுவையான வீட்டு சமையல் ரெசிபிகள் தொடர்ந்து பார்க்க நம்ம சேனலை Subscribe பண்ணுங்க! 🔔❤️
#PaneerBhurgi #PaneerRecipe #ChapathiSideDish #RestaurantStyle #EasyRecipe #TamilRecipe #SouthIndianCooking #இனியவளின்சமையலறை