Перейти к содержимому

Prayer Song - ஜெப நேரம் - அமர்ந்து காத்திருப்பேன் WITH LYRICS - Amarndhu Kaathiruppaen

The Overflowing Cup

0:00 / 0:00

Prayer Song - ஜெப நேரம் - அமர்ந்து காத்திருப்பேன் WITH LYRICS - Amarndhu Kaathiruppaen

4 398 просмотров · 2 года назад
The Overflowing Cup
6,22 тыс. подписчиков
4 398 просмотров · 2 года назад
#prayer #jebam #ஜெபம் அமர்ந்து காத்திருப்பேன் எந்தன் அப்பாவின் சமூகத்திலே [2] அவர் பேச நான் கேட்பேன் அதுதான் என் ஜெப நேரம் நான் பேச அவர் கேட்பார் அதுதான் என் ஜெப நேரம் அதிகாலையில் வாஞ்சையோடே அவர் பாதம் அமர்ந்திருப்பேன் [2] துதித்திடுவேன் தூயரயே துரிதமாய் வந்திடுவார் [2] அறிக்கை செய்வோம் அவரிடமே அன்புடன் அணைப்பாரே [2] பாவங்களை மன்னிப்பாரே . பரிசுத்தம் செய்வாரே [2] ஊற்றிடுவேன் பாரங்களை தேற்றிடும் நேசரிடம் [2] துடைத்திடுவார் கண்ணீரை தூயரை துதித்திடுவேன் [2] பரன் சித்தமே பூமியிலே நாள்தோறும் செய்யணுமே [2] தேவராஜ்யம் வளரனுமே தினம் அருள் தாரும் என்பேன் [2] Amarnthu kaathirupaen Amarnthu kaaththiruppaen Enthan appaavin samoogaththilae [2] Avar paesa naan kaetpaen Athuthaan en jeba naeram Naan paesa avar kaetpaar Adhuthaan en jeba naeram Athikaalaiyil vaanjaiyodae Avar paatham amarnthiruppaen [2] Thuthithiduvaen thooyarayae Thurithamaai vanthiduvaar [2] Arikkai seivaen avaridamae Anbudan annaippaarae [2] Paavangalai mannippaarae Parisuththam seivaarae [2] Ootriduvaen paarangalai Thaetridum naesaridam [2] Thutaithiduvaar kanneerai Thooyarai thuthithiduvaen [2] Paran siththame bhoomiyilae Naalthorum seiyanumae [2] Devaraajyam valaranumae Dhinam arul thaarum enpaen [2] Talk to us: Mail: theoverflowingcup.ps@gmail.com Disclaimer: This song and copyright belong to the music production company. #tamilworshipsong #tamilchristiansong #tamilclassicsong #oldtamilsong #tamilchristiansongs #hymn #traditional #classic #60s #70s #80s #90s #jesus #healed #thelorddoeseverythingforus #prayertime #believeinjesus #quiettimewithgod #quiettime