உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் | Ummodu Selavidum Ovvoru Nimidamum | #tamilchristiansongs
Songs of Zion
0:00 / 0:00
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் | Ummodu Selavidum Ovvoru Nimidamum | #tamilchristiansongs
65 477 просмотров · 1 месяц назад
Songs of Zion
16,2 тыс. подписчиков
65 477 просмотров · 1 месяц назад
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் | Ummodu Selavidum Ovvoru Nimidamum | #tamilchristiansongs
🎹 Music By : Rufus
🎼 Lyrics & Tune Composed By: Bro. E. Williams
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
One YouTuber is intentionally trying to disrupt our ministry by repeatedly re-uploading our songs in low quality. I have personally contacted and warned him, but unfortunately, he continues to do the same. Please pray for him, that the Lord will touch his heart, help him understand, and lead him to change his ways. 🙏 Let us continue this ministry with faith, patience, and integrity, giving all glory to our Lord and Saviour Jesus Christ.
Please do not re-upload our songs without obtaining proper permission. Unauthorized uploads are not permitted. Thank you for respecting our ministry and our work.
🎵 உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாகப் போகாதையா
கர்த்தருடைய சந்நிதியில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் அருமையானது என்பதை வெளிப்படுத்தும் ஆழமான தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல். 🙏
உலகத்தின் காரியங்களில் வீணாகும் நேரத்தைவிட, தேவனோடு செலவிடும் நேரம் நம் ஆத்துமாவை புதுப்பித்து, விசுவாசத்தைப் பலப்படுத்தி, அவருடைய சித்தத்தில் நம்மை நடத்துகிறது.
ஜெபத்திலும், துதியிலும், வேதாகம தியானத்திலும் கர்த்தருடைய சந்நிதியைத் தேடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கட்டும்.
📖 “கர்த்தருடைய சந்நிதியில் பரிபூரண சந்தோஷம் உண்டு.”
— சங்கீதம் 16:11
📖 “நீர் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இருதயத்தோடு என்னைத் தேடும்போது என்னைக் கண்டடைவீர்கள்.”
— எரேமியா 29:13
இந்தப் பாடல் உங்கள் இருதயத்தில் தேவனுடைய சந்நிதிக்கான வாஞ்சையை அதிகரித்து, அவரோடு நெருக்கமாக நடக்க உங்களை ஊக்குவிக்கட்டும்.
🙏 கேளுங்கள் • தியானியுங்கள் • ஆராதியுங்கள் • பகிருங்கள்
👍 Like | 🔔 Subscribe | 📢 Share
#உம்மோடுசெலவிடும்ஒவ்வொருநிமிடமும்
#வீணாகப்போகாதையா
#UmmoduSelavidumOvvoruNimidamum
#TamilChristianSong
#TamilChristianSongs
#TamilWorship
#TamilGospelSong
#TamilChristianMusic
#TamilPraiseSong
#JesusChrist
#TamilDevotional
#SongOfZion
#RufusMusic
#TamilWorshipSongs
#GospelMusic
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா – என்னை
பெலவானாய் மாற்றுதையா
ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
ஆகாயம் கொண்டு செல்லுதே
வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே
என்று பணிகிறார்களே பூமியிலே
மண்ணான நான் – உம் நாமம்
வாழ்கவென்று தொழுகிறேனையா
தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
என்னை மறவாதவர்
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா
என் இயேசுவே உம் ஆவியால்
ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா
Credit: Eva. Bro. E. Williams