2 வருடத்துக்கு பிறகு நம்ம “வீரன்” Comeback! 🚗🔥 | WagonR FC Journey EP-1
Jermany Adventures - Chennai cab life
0:00 / 0:00
2 வருடத்துக்கு பிறகு நம்ம “வீரன்” Comeback! 🚗🔥 | WagonR FC Journey EP-1
3 808 просмотров · 2 недели назад
Jermany Adventures - Chennai cab life
692 подписчика
3 808 просмотров · 2 недели назад
2 வருடங்களாக நம்ம வாழ்க்கையில் நிறைய நல்ல நினைவுகளையும், நிறைய பயணங்களையும், நிறைய வாடிக்கையாளர்களின் நினைவுகளையும் கொடுத்த நம்ம WagonR… ❤️🚗
நம்ம “வீரன்” மீண்டும் சாலைக்கு வரப்போகிறான்! 🔥
இந்த Episode 1-ல, 2 வருடங்களுக்குப் பிறகு WagonR-ஐ மீண்டும் FC பண்ணுவதற்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஒரு Intro-வாக உங்களுடன் பகிர்ந்திருக்கேன்.
🔧 Body Denting & Painting
🔧 General Mechanical Work
🛡️ Insurance
🚘 Driving School / FC Process
🏢 RTO Office FC Work
இந்த முழு process-க்கும் சேர்த்து எனக்கு சுமார் ₹55,000 வரை செலவு ஆகியிருக்கு.
ஆனா அந்த ₹55,000 எதுக்கெல்லாம் செலவு ஆச்சு?
ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு?
என்னென்ன பிரச்சனைகள் வந்தது?
FC process எப்படி நடந்தது?
👉 இதையெல்லாம் அடுத்தடுத்த Episodes-ல முழு Detail-ஆ உங்களுடன் Share பண்ணப்போறேன்.
இது ஒரு சாதாரண Car FC Video இல்ல…
2 வருடம் நம்ம கூட இருந்த “வீரன்”-ன் Comeback Story! ❤️🚗🔥
இந்த WagonR எனக்கு மட்டும் இல்லாமல், பல Customers-க்கும் நல்ல நினைவுகளை கொடுத்த வண்டி.
அதனால இந்த Journey-யை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை என்னோட சேர்ந்து பாருங்க. ❤️
WagonR Comeback Series – EPISODE 1
Subscribe பண்ணி இந்த Journey-யை Miss பண்ணாதீங்க! ❤️
— @JermanyAdventures