Перейти к содержимому

பெரிய காண்டியம்மன் தாண்டகம்periyakandi Amman songs

saravana manickam.s

0:00 / 0:00

பெரிய காண்டியம்மன் தாண்டகம்periyakandi Amman songs

62 297 просмотров · 9 лет назад
saravana manickam.s
1,5 тыс. подписчиков
62 297 просмотров · 9 лет назад
பாடல் வரிகள் பல்லவி பேரழகி பெரிய காண்டியம்மா பெருமையுடைய பெரியகாண்டியம்மா பெண்ணில் அழகி பெரிய காண்டியம்மா பொன்னழகி பெரிய காண்டியம்மா பூவழகி பெரிய காண்டியம்மா பொன்னி நாட்டில் பெரிய காண்டியம்மா. எட்டுத்திக்கும் எழுந்தவள் நீயே ஏவல்களை நீ எதிர்த்தவள் நீயே ஏலக்கொடி நீ என்னவள் நீயே ஏமக்கொடி நீ ஏற்றம் கண்டாயே ஏழு கன்னியில் ஏறுபோல் நீயே எழுந்தவள் நீ பெரிய காண்டியம்மா. சரணம் திருவிளையும் திருவினான் நீர் திவலை நீந்தும் தவளைக்கே திட்பமால் மதி நுட்பக்காண்டியை வரந்தந்தான் தவளைக்கே திரண்ட மதலையை தவளையோடு தின்ற நாக அன்னையே. நாகம் ஈன்ற நாகக்காண்டி நெடுணன் நாக நெடுமாலும் நாக அன்னையின் நயனப்பார்வையில் நாகக்கடுவன் நாகப்பெருமாள் நாகக் கண்மூடும் வேளையில் நாகக் கன்னிகை நமது காண்டியம்மா. வீரமலையில் வேண்டச்சொன்னான் விருத்தகிரியின் ஈசனாம் வீரக் காவிரிக் கரையினில் வீறு கொண்டாள் செல்லாண்டி வீரத்துடனே வெற்றி பெற்றாள் வீரம் விளைந்த வீரக் காண்டியம்மா. வென்ற அன்னை வீரமலைக்கு வெற்றிக் களிப்பில் சென்றாளே பத்து ஆறு ஆண்டுகள் பசுபதியிடம் வரங்கேட்டாளே. வரம்பெற்ற அன்னைக்காண்டி வானளவும் ஆட்சி செய்தாளே. கொங்கு கோவை சரவணன் சரப்பாடல்கள் சுரங்களால் அன்னை மீது ஆக்கினானே. Song :perazhgi, periya kaandi, Singer:manaparai Chandra sekaran .M Lyrics, music direct by S. Saravanamanickam 09566473769. Manick.ssaravanan@gmail.com Recording :vijay Theatre, Trichy, Sound edit and mixing Vijay Ganesh, trichy. copyright policy and terms of agreement