பெரிய காண்டியம்மன் கோளறு பாடல் periyakandi Amman songs
saravana manickam.s
0:00 / 0:00
பெரிய காண்டியம்மன் கோளறு பாடல் periyakandi Amman songs
17 551 просмотр · 9 лет назад
saravana manickam.s
1,5 тыс. подписчиков
17 551 просмотр · 9 лет назад
பாடல் வரிகள்
--------------------------
எடுப்பு
----------------
காண்டி வல்லியின் கோபங்கண்டு
கானகம் கவலை கொண்டதே
காண்டி வல்லிக்கு கோபங்குறைய
என்ன செய்வதம்மா.........,...........
முடிப்பு
-------------
மாணிக்கச்சிகப்பு மேனிக்கு
மாணிக்க மாலை வேணடுமா
தாமரை முகத்துக்கு செந்தாமரைப்பூ
மூக்குத்தி செய்யச்சொல்லட்டுமா
சிவச்சூரியன் செந்தணல் சமைத்த
செந்நெல் சோறும் கோதுமைஇனிப்பும்
செவ்விதழ் வாயில்
ஊட்டி விடட்டுமா
செவ்விதழ் வாயில்ஊட்டி விடட்டுமா.
முத்து வெள்ளை பல்லுக்கு
முத்து மாலை ஈடாகுமோ
முத்துப்பல்லின் முறுவல்கண்டு
மூவிலை வெள்ளரளி விரிந்ததே.
வெள்ளைச்சந்திரன் விரிந்த வேளை பச்சைமாவில் விளக்கு ஏற்றட்டுமா
பச்சைமாவில் விளக்கு ஏற்றட்டுமா.
பவளச்செவ்வாய் பாவைக்கு
செண்பக மாலை சேர்க்கவா
பால முருகனை பால்வயிற்றில்
பெற்றாய் அன்னை பார்வதியே
காண்டியன்னைக்கு துவரம்பருப்பில்
கடைசல் ஊட்டி விடட்டுமா
காண்டியன்னைக்கு துவரம்பருப்பில்
கடைசல் ஊட்டி விடட்டுமா
பச்சை நிறத்தில் புடைவைதான்
அறிவன்கிழமை தரட்டுமா
திருமாலின்தஙகை நங்கைக்கு
வெண்காந்தள் மாலை தரட்டுமா
காண்டிக்கன்னிக்குபயத்தம்பருப்பில்
இனிப்பு ஊட்டி விடட்டுமா
காண்டிக்கன்னிக்குபயத்தம்பருப்பில்
இனிப்பு ஊட்டி விடட்டுமா
மூன்றின நடை(திஸ்ர கதி)
----------------------------------------------
புட்பராகமோதிரம் முல்லைச்சரமும்போதுமா கொண்டைகடலைமாலையும்குரு
வியாழனில்போதுமா வைரமாலைவெண்தாமரை
வைரக்கன்னிக்குபோதுமா
குபேரன்சுக்ரன்வள்ளிக்கு
மொச்சைப்பயறுகொடுக்கவா நீலக்கல்லும்காலனும்காண்டியிடம் நீளாதே
கருங்குவளை எள் தானியம்
காரிக்கிழமை தரட்டுமா
துர்க்கை காண்டிகாளியும்
தொல்லைநீக்கும் தெய்வங்களே
மந்தாரை உளுந்துக்கஞ்சியும்
கோமேதக ராகு தீண்டுமா
கேதுநாளில்வைடூரியமும்
செவ்வரளிப்பூக்களும்
கொள்ளுபயறும்
காண்டிக்குஅள்ளி
அள்ளித்தரட்டுமா
கொங்கு கோவை சரவணன்
இசைக்கோர்வைப்பாடலும்
மணவைசந்திரசேகரன்
ஆக்கமும் ஊக்கமும் போதுமா.
Singer :
S. Saravanamanickam
Lyrics :
S. Saravanamanickam
Music :
S. Saravanamanickam
09566473769
Manick.ssaravanan@gmail.com
Producer
M. Chandirasekaran, Manaparai.
PERIYAKAANDIAMMAN KULADEIVAM FOR
TAMILPEOPLES WHO ARE AROUND THE WORLD
And thanks for my parents shanmugamjegathambal
My guru
Tharumapuram s .ghanaprakasam ayya avl
copyright policy and terms of use privacy policy and terms of agreement