உங்க வாழ்க்கைக்கு ஒரு திசை இருக்கா? தினமும் ஓடுறீங்க ஆனா எங்க போறீங்க தெரியுமா? | அவளின் கதை Ep 10
Avalin Kadhai-AK
0:00 / 0:00
உங்க வாழ்க்கைக்கு ஒரு திசை இருக்கா? தினமும் ஓடுறீங்க ஆனா எங்க போறீங்க தெரியுமா? | அவளின் கதை Ep 10
113 просмотров · 11 дн. назад
Avalin Kadhai-AK
29 подписчиков
113 просмотров · 11 дн. назад
நீங்க தினமும் ஓடிக்கிட்டே இருக்கீங்க... ஆனா எங்கே போறீங்க தெரியுமா?
குடும்பம், பொறுப்புகள், பில்ஸ், எதிர்பார்ப்புகள் - இதுக்காகவே ஓடுற நாம, நமக்கு என்ன வேணும்னு எப்போ யோசிச்சோம்?
ஒரு வருஷம் கழிச்சு உங்க வாழ்க்கை எப்படி இருக்கணும்? அதை உருவாக்க இன்னைக்கே கேட்க வேண்டிய ஒரே கேள்வி - உங்க வாழ்க்கைக்கு ஒரு திசை இருக்கா?
இந்த வீடியோல உங்க திசையை கண்டுபிடிக்க ஒரு எளிய பயிற்சியை பகிர்ந்திருக்கேன்.
கமெண்ட்ல சொல்லுங்க - உங்க திசை என்ன? ❤️
அவளின் கதை - உங்களுக்காக, உங்கள் கதை
சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
#AvalinKadhai #TamilMotivation #LifeDirectionTamil #WomenEmpowermentTamil #SelfGrowthTamil